பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெதி) உ. அகப்பொருட் பகுதி 135 (இது போக்கருமை கூறிய தலைவனுக்கு நின்னேடு போகப் பெறின் அவளுக்கு வெஞ்சுரமுந் தண்சுரமாம். நீ அருமை கூருது அவளைக்கொண்டு போவெனத் தோழி தலைமகளின் ஆதரம் கூறியது.) -- 5. இங்கயல் என்ன பணிக்கின்றது ஏந்தல் தில்லைப் பங்கயப் பாசடைப் பாய்தடம் நீ அப்படர்தடத்துச் செங்கயல் அன்றே கருங்கயற் கண்ணித் திருதுதலே 30 Jo (இஃது ஆதரங் கூறிய தோழி, நீ (தலைவன்) உடன் கொண்டு போகாய் ஆகில் அவள் (தலைவி) தடந்துறந்த கயல் போல இறந்துபாடு கூறியது.) .ே நற்றளிர் கற்சுரமாகும் நம்பா... அரிசிந்து கண்ணுள் செம்பஞ்சி யின் மிதிக்கில் பதைக்கும் மலர்ச் சீறடிக்கே 2012 (இது நின்னோடு போதும் இடத்து......கற்சுரம் அவளது சிற்றடிக்கு நற்றளிராம் எனத் தோழி தலைவனுக்குத் தலைவியின் துணிவை எடுத்துக் கூறினள்.) 7. குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும் நின் குலத்திற்கும் வந்தோர் நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால்...தில்லையன் ஏழ் பொழிலும், உறைவிற்குலா துதலாள் விலையோ மெய்ம்மை யோதுநர்க்கே. 2 of of (இது விலை கூறுவராயின் அவளுக்கு (தலைவிக்கு) ஏழு உலகும் விலை போதாது எனத் தோழி முலைவிலே கூறினள்.) க. கானக் கடஞ் செல்வர் காதலர் என்னக் கதிர்முலைகள், மானக் கனகந்தரும், மலர்க் கண்கள் முத்தம் வளர்க்கும்... மன்னன்! என்னே இனிச் சென்று தேர் பொருளே’ J.J. J. (காதலர் கானகத்தை உடைய சுரத்தைப் போய்ப் பொருள் தேட நினைக்கின்ருர் என்று யான் (தோழி) சொல்லும் அளவில் (தலைவியின்) அவளது முலையுங் கண்ணும் பொன்னும் முத்தும் தந்தன. இனி நீ சேட் சென்று தேடும் பொருள் யாதோ என்று தோழி தலைவனுக்கு அவளது பிரிவாற்ருமை கூறினள்.) 21. தலைவியின் திருமணம் மணமுரசு கேட்டு மகிழ்தல் பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன் பொதிந்த தோரணம் நீடுக, துாரியம் ஆர்க்க...தில்லை அன்ன வாரனவும் முலை மன்றலிென்று ஏங்கும் மணமுரசே 23 G (இது, மணமுரசு கேட்ட மனையிலுள்ளார் இன்ன இன்ன மங்கல செய்களைச் செய்க என்று மகிழ்ந்து கூறியது.) Կ