பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 வ. அகப்பொருட் பகுதி (திருக்.ேவையார் 28. தலைவியும், செவிலியும், செவிலி தலைவியைக் குறிப்பது 1. அணங்குற்ற நோயறிவுற்றுரை யாடுமின் அன்னையரே 3 & J. (இது செவிலி தலைவியின் நோய் இன்னதென்று சொல்லும் எனக் கட்டுவித்திக்கு உரைத்தல் ) 2. அம்பலவர்க்கு உதற பத்தியர்போலப் பனைத்து இறுமாந்த பயோதரத்து ஒர் பித்தி 24 3. இளேயாள் இவளை என் சொல்லிப் பரவுதும் ஈரெயிறு முளையா அளவின் முதுக்குறைந்தாள் 2.94 (இது தலைவியின் கற்பினின் வழாமையைச் செவிலி நற்ருய்க் குக் கூறி அறத்தொடு நிற்றல்) 4. கட்டணி வார்சடையோன் தில்லை போலி J 0.3 5. கயிலைப் பயில் செல்வி 2.94 6. சடையோன் கரமான் என ஒரு மான் மயில்போல் எதிரே வருமே 24 of 7. சடையோன் தில்லை போலி 3 O J. 8. சிற்றம்பலத்தான் சேயினதாட்சியிற் பட்டனளாம் இத் திருந் திழையே 2 E. (இது தலைவியின் மெலிவு கண்டு இவள் சேயின் ஆட்சியிற் பட்டனன் என்று செவிலி கூறியது) 9. தழுவினகை இறை சோரில் தமியமென்றே தளர்வுற்று அழு வினே செய்யும் நையா அஞ்சொற்பேதை அறிவு...பிரான் ...தாள் பணியார் பிணியாலுற்றுத் தேய்வித்ததே 2.2% (இது செவிலி நற்ருய்க்கு உரைத்தது.1 10. தில்லைப்பன்மலர் கேழ்கிளர, மடுத்தான் குடைந்தன்று அழுங்க அழுங்கித் தழிஇ மகிழ்வுற், றெடுத்தாற் கினியனவேயினி யாவன எம்மனேக்கே 22 of (இது தலைவியின் கற்புநிலை கேட்டு செவிலி இரங்கியது.) 11. பனைத்து இறுமாந்த பயோதரத்தோர் பித்தி 242 2. பேதைப் பருவம் பின் சென்றது முன்றில் எனப் பிரிந்தால் ஊதைக் கலமரும் வல்லி ஒப்பாள்...ஏதில் சுரத்தய லானெடின் றேதினள் கண்டனேயே...புலிப்பற் குரற் பொற்ருெடியே 23 so (இது கலேவியைத் தேடிச் சென்ற செவிலிவேட்ட மாதரைக் கேட்டல் ) போயின எல்லையெல்லாம் புக்கு நாடுவன் பொன்னினையே 2 J & (இது செவிலி நற்ருயின் கவலையைக் கண்டு தான் போய்த் தலைவியைத் தேடி வருவேன் என்று கூறினது.)