பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 உ. அகப்பொருட் பகுதி (திருக்கோவையார் மால்வரையோ மலரோ விசும்போ சிலம்பா என்னிடம் "யாது இயல் நின்னை இன்னே செய்த ஈர்ங் கொடிக்கே 2 B (இது பாங்கன் தலைவியினிடம் எங்கே ? என்று கேட்டது.) 36. தலைவியைத் தலைவன் வியத்தலும் தன் அன்பை வெளிப்படுத்தலும் எம் குலதெய்வமே 29 என் மன்னுயிரே & 9 என்னுடைய மன் உயிரே 3 0 என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே 4 6 கண்கள் தம்மால் பயன் கொண்டன கண்டு இனிக் காரிகை நின் பண் கடம் என்மொழி ஆரப் பருகவருக இன்னே... எங்கோன் தண்கடம் பைத்தடம் போல் கடுங்கானகம் தண் எனவே 220 கயிலை முத்தம் மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற்கு எழிலாம் எம் குலதெய்வமே 2 :) கொடி யிடை தோள். புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய், மணநதாழ் புரிகுழலாள் அல்குல் போல வளர்கின்றதே o தில்லை ஒத்த இலங்கு முத்தகம் சேர் மெல் நகைப் பெருந்தோளி முகமதியின் வித்தகஞ் சேர் மெல் என் நோக்கமன் ருே என் விழுத்துணையே I D D தில்லைப் புறவிற் செறுவகத்த கொழுந்தேன் மலர்வாய்க் குமுதம் இவள்யான் குழு உச்சுடர் கொண்டு எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இளமதியே 1 6 6 நின்னையான் அகன்று ஆற்றுவனே சிந்தா குலம் உற்று என்னே என்னை வாட்டந் திருத்துவதே II. நெஞ்சத் தாமரையே இடமா இருக்கலுற்ருே........ மடவாய் வந்து வைகிற்று இவ்வார் பொழிற்கே I - 0 நெடுமால் என என்னை நீ நினைந்தோ......மடவாய் வந்து வைகிற்று இவ்வாங் பொழிற்கே Io D நேயத்ததாய் நென்னல் என்னைப் புல்லிநெஞ்சம் நெகப்போய் ஆயத்ததாய் அகலத்ததாய் அணங்காய் அரன் அம்பலம் போல் தேயத்ததாய் என் தன் சிந்தையதாய் தெரியிற் பெரிது மாயத்ததாகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே J. L.