பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 க. அகப்பொருட் பகுதி (திருக்கோவையார் 2. தோழி சிறைப்புறம் கூறல் திருப்பனையூர் அனையாளைப் பொன்னளைப் புனைதல் செப்பிப், பொருப்பனை முன் னின்றென்னே வினையேன் யான் புகல் வதுவே I of 7 (இது சிறைப்புறம் தோழி அயலுரை உரைத்து வரைவு கடாயது.) பரங்குன்றின் வாய் அருவி செய் தாழ் புனத் தைவனங் கொய்ய வும் இவ்வனத்தே பிரிவுசெய்தாலரி தே கொள்க பேயொடு மென் னும் பெற்றி, இருவிசெய் தாளினிருந்தின்று காட்டு மிளங்கிளியே 144 (இது சிறைப்புறமாகப் பிரிவருமை கூறி வரைவு கடாயது.) தில்லை அன்னய் என்னங்கு அலமரல் எய்தியது......... அன்னம் புலரும் அளவுந்துயிலாது அழுங்கினவே 17.2 (இது தலைவிக்குக் கூறுவாள் போன்று அல்ல குறிப்பாடு தோழி தலைவனுக்குச் சிறைப்புறத்து உரைத்தது.) தில்லையன் னுள் இவள் துவள ஆர்த் தன்ன மிழ் துந் திருவும் மதியும் இழந்த அம் நீ, பேர்த்து மிரைப் பொழியாய் பழி நோக்காய் பெருங்கடலே 171 (இது தலைவன் சிறைப்புறமாக, கடலிடை வைத்துத் தோழி தலைவியின் துயரை அறிவித்தல்.) நில்லாவளை, நெஞ்சம் நெக்கருகும், நெடுங்கண் துயிலக் கல்லா, கதிர் முத்தங் காற்றுமெனக் கட்டுரைக்க......சென் ருர், சென்ற செல்லல் கண் டாய் எல் ஆர் மதியே இது நின்னை யான் இன்றிரக்கின்றதே I 92 (இது தலைவன் ஒருவழித் தணந்து வந்தமை சிறைப்புறமாக உனா ந்த தோழி தலை வியின் நிைைய அவர்க்குச் சொல்லுவாயாக என்று மதி யொடு கூறியது.) அரையிரவில் அண்ணல் மணி நெடுந்தேர் வந்ததுண்டாமெனச் சிறிது, கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும் நோக்கினள் கார் மயிலே 25 of (இது தலைவனுக்குக் கேட்கும்படி தோழி தலை விக்குக் கூறு வாள் போன்று சிறைப்புறமாகத் தலைவனுக்கு வரைவு தோன்றத் தாய் அறிவு கூறியது.) சிர் நகர் காக்குஞ் செவ்வேலிளைஞர், பறைக்கண் படும் படுந் தோறும் படாமுலைப் பைந்தொடியாள், கறைக்கண் மலி கதிர் வேற் கண்படாது கலங்கினவே 25