பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 உ. அகப்பொரு பகுதி (திருக்கோன்வயர் 5. தோழி தலைவிக்குக் கூறியது (தலைவன் பிரிவைப் பற்றி) தில்லை மிக்கோன் கழற்கே காதலுற்ருர் நன்மை கல்வி (செல்வீ) தரும் என்பது கொண்டு ஒதலுற்ருர் உற்று உணர்தலுற்ருர் செல்லல்மல் அழல்கான், போதலுற்ருர் நின் புணர் முலை உற்ற புரவலரே J 09 (இது, கல்விக்கு அகல்வர் தலைவர் என்று தலைவிக்குத் தோழி உரைத்தாள்.) தில்லையான் அருளால் விரிநீ ருலகங் காப்பான் பிரியக் கருது கின்ருர் நமர். பூங்கொடியே J 12 (இது தலைவன் காவற்குப் பிரியக் கருதியதைத் தோழி தலை விக்கு அறிவித்தது.) - மிகை தணித்தற்கு அரிதாம் இருவேந்தர் வெம் போர் மிடைந்த பகை தணித்தற்குப் படர்தலுற்ருர் நமர். மொய் குழலே 3 I 4 (இஃது இருவேந்தர் ുക தணிப்பத் தலைவன் தூது செல்லுதலே (சந்து செய்தல் தோழி தலைவியிடம் கறுதல் ) நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பும் என இங்ங்னே, பொருப்புறு தோகை புலம்புறல், பொய் அன்பர் போக்கு ......திருதுதலே 3 IJ (இது தலைவர் உன்னை விட்டுப் பிரியார் அவர் போக்கு பொய், அஞ்சல் என்று கூறித் தலைவியின் வருத்தத்தைத் தோழி தணிவித்தது.) - முடிவேந்தர் தம் போர்முனைமேல்...சென்ருர் நமர்...ஏது கொலாய் விளைகின்ற தின்று ஒன்ஞர் இடுமதிலே J I of (இது வேந்தற்கு உற்றுழித் தலைவனுடைய பிரிவைப் பற்றித் தோழி தலைவிக்குக் கூறுதல்.) மணந்தவர் தேர் காண்பதன்றே இன்று நாளை இங்கே வரக்கார்...எழில் வாய்த்த பனிமுகிலே 事基、 (கார் வருமெனக் கலங்கின தலைவிக்குத் தலைவ னுடைய தேர் வரும் என்று பருவம் காட்டித் தோழி தெளிவித்தல் ) தெளிதரல் தாரெனு.கார்,மிடற்ருேள் நடமாடக் கண்ணுர் முழ்வம்...காரென ஆர்த்தன 3.24. (இது கார்காலம் வந்ததென்று கலங்கின தலைவிக்கு இது கார்ப் பருவம் அன்று என்று தோழி கூறியது.)