பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிஇெ உ. அகப்பொருட் பகுதி 145 உடல் மன் பொருந்தல் திருந்த மணந்தவர் தேர் பொருமால் அயிற்கண் நல்லாய் இன்று தோன்றும் நம் பொன்னகர்க்கே 3.26 (இது தலைவியின் கலக்கம் தீரத் தோழி தலைவனுடைய தேர் வரவு கூறியது.) (பகைத்த மன்னரைப் பொருந்த வைத்த பின்னர்) மடமாதே பொலிக நம் மன்னர் முன்னப், பணிவார் திறையும். பகைத்தவர் சின்னமுங் கொண்டு வண்தேர் அணிவார் முரசினெடு ஆலிக்கும் மாவோடு:அணுகினரே 3 3 ዑ (இது தலைவனுடைய வரவைத் தலைவிக்குத் தோழி கூறியது ) வறியார் இருமை அறியார் என மன்னும் மாநிதிக்கு நெறியார் அருஞ் சுரஞ் செல்லலுற்ருர் நமர்...திருதுதலே 3 33 (இது பொருள் தேடத் தலைவர் நினைக்கின்ருர் என்று தோழி தலைவிக்குக் கூறியது.) புனயழற்கான், போவர் நங் காதலர் என் நாம் உரைப்பது (இது தலைவன் நினைவு பொருள்மேல் இருந்தது. ஆதலால் பொருள் வயிற் பிரிவர். நாம் சொல்லுவது ஒன்று ஆண்டோ ? என்று தோழி தலைவிக்குக் கூறியது.) பூவணம் அன்ன பொன்னே ! வன்மாக்களிற்ருெடு சென்றனர் இன்று நம் மன்னவரே 3 3 & (இஃது 'உன் எதிரில் பிரிந்தால் நீ (தலைவி) வாடுவை என்று உன்னிடம் சொல்லாமல் தலைவர் பொருள் கொண்டு வரப் போயினர் என்று தோழி தலைவிக்குக் கூறியது.) வழியன்ற ஆழ் கடலும் எண் திசையுந் திரிந்து இளைத்து வாழி அன்ருே அருக்கன் பெருந்தேர் வந்து வைகுவதே 3.3 9. இ.து அருக்கனது தேர் வருதல் யாண்டையது இவள் * ஆற்றுதல் யாண்டையது' என, அவள் (தலைவியின்) இரவுறு துயரத்திற்குத் தோழி இரக்கமுற்றுக் கூறியது.) பாவியை வெல்லும் பரிசில்லையே...கதுமெனப் போய் மேவிய ாநிதி யோடு அன்பர் தேங் வந்து மேவினதே . 34,9. o | (Iது வரக் கடவதனை வெல்லுமாறு இல்லையே போலும் வடிவத் தோழி தலைவிக்குத் தேர் வரவு கூறியது.) | கா. tp.ーI 0