பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 46 க. அகப்பொருட் பகுதி (திருக்கேயாவயார் 6. தோழி தலைவிக்குத் தேர்வரவு கூறல் பாவியை வெல்லும் பரிசில்லேயே முகில் பாவையஞ்சீர், ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின்...... இக் கதுமெனப் போய் மேவிய மாநிதியோடு அன்பர்தேர் வந்து மேவினதே! 3 49 (பொருள் வயிற்பிரிந்த தலைவன் முகிலொடு வந்து புக, இம்முகில் இவளது (தலைவியின்) ஆவியை வெல்லுமா றில்லை; ஏனெனில் அன்பர் தேர் கதுமென வந்து பொருந் தியது என்று தோழி தலைவிக்குத் தேர்வரவு கூறினள்.) 7. தலைவி தலைவனிடம் தோழி கூறுவது (1-4, பக்கம் 50 பார்க்க) 8. தோழி நெஞ்சொடு கிளத்தல் காகத்து......இன்பத் துன்பங்களே 7 I (இப்பாடலைத் 'தலைவனும் தலைவியும்' என்னும் தலைப்பில் காண்க. பக்கம் 15 9.) மாட்டியன்றே எம் வயின் பெரு நாணினி மாக்குடி மா(சு) ஊட்டியன்றே நிற்பது...... வாய் திறந்தே 2 & 4 (இப்பாடலைத் "தோழியும், கட்டுவித்தியும்' என்பதிலும் காண்க.) தில்லை வாழ்த்தினர்போல் இருந்து திவண்டன...... சிலம்பன் அருந்தழையே 3 00 (இப்பாட்லை 1 பக்கம் 141 பார்க்க.) அன்பர் சொல்பா விரும்பின ரென்ன மெல்லோதி செவிப் புறத்து..... இலங்கிலை வேல் குளித்தாங்குக் குறுகியதே. 310 (தலைவன் ஒதற்கு அகல்வன் எனக் கேட்ட தலைவியின் கலக்கத்தைக் கண்ட தோழி தான் சொல்லிய சொல் இவள் (தலேவியின், செவியின் கண் காய்ந்த வேல் போலச் சென்று எய்திற்று என்று தன்னுள்ளே கூறினள்.) ஏழியன்று ஆழ் கடலும் எண் திசையுந் திரிந்திளைத்து, வாழி யன்ருே அருக்கன் பெருந்தேர் வந்து வைகுவதே & 39 (தலைவனுடைய பிரிவைக் கேட்ட தலைவியின் இரவுறு துயரத் திற்கு இரங்கித் தோழி உரைத்தல்.)