பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநீெ) க. அகப்பொருட் பகுதி 15B அஞ்சொற்றுணை வெஞ்சுரம் மாதர் சென்ருல், இயல் அன் றெனக் கிற்றிலை மற்று வாழி எழிற் புறவே £ 40 (வெய்ய சுரத்தே மாதர் சென்ருல், இது நினக்குத் தகுதி அன்று என்று கூறிற்றிலை, நீ வாழ்வாயாக எனச் செவிலி புறவொடு புலந்து கூறினள்.) என் பாவை முன்னே, காயும் கடத்திடை யாடிக்கடப்பவுங் கண்டு நின்று, வாயுந் திறவாய்...... நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே 24 I (இது 'என்னுடைய பாவை. (தலைவி) உன் முன்னே காட்டைக் கடப்பக் கண்டு நின்றும் நீ இன்னவாறு போளுள் என்று எனக்கு வாயும் திறக்கவில்லை' என்று செவிலி குரவொடு வாடி உரைத்தது.) ஓர் பித்தி தன் பின் வர முன் வருமோ ஒர் பெருந்தகையே 243 (இது "ஒரு பேதை (தலைவி) தன் பின் வர ஒரு பெருந்தகை (தலைவன்) முன்னே வருமோ? உரைமின்' என்று செவிலி எதிரில் வந்த விரதியரை வினவியது.) சடிையோன் கரமான் என ஒரு மான் மயில்போல் எதிரே வருமே சுரமே வெறுப்ப ஒர் ஏந்தலொடே 243 (இது மான் போன்ற ஒருத்தி (தலைவி) ஒர் ஏந்தலோடு தும் எதிரே வரக் கண்டிரோ எனச் செவிலி வேதியரை வினவியது ) மீண்டார் என உவந்தேன் கண்டு தும்மை இம் மேதகவே. பூண்டார் இருவர் முன் போயினரே...... அருவரை ஆளி யன்னனைக் கண்டேன், அயலே துரண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே 244 (இது புணர்ந்து உடன் வருவோரை 'தும்போல் இருவர் செல்வதைக் கண்டீரோ அவர்கள் தாம் மீண்டார் என நினைத்தேன்' எனச் செவிலி கேட்க ஆளி அன்ஞகனக் கண்டேன் பின்னர் அன்னை (செவிலி சொல்லியது என்ன? அதை அன்னைக்குச் சொல்லுக என்று தன்னுடன் வந்தவ. ளிடம் (எதிரில் வந்தவன்) கூறினன். (இது பிறன் மனே நோக்காத பேராண்மை.)) | தீங்கை இலாச் சிறியாள் நின்ற இவ்விடம்; சென்று எதிர்ந்த வேங்கையின் வாயின் வியன் கைம் மடுத்துக் கிடந்து அலற ஆங்கு) அயிலாற் பணிகொண்டது திண்திறல் ஆண்டகையே == (இது தலைவியைத் தேடிச்சென்ற செவிலி "தலைவி நின்ற இட இது, ஆங்கு வேங்கை அலற வேல் கொண்டு அவ் வேங்கை