பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 உ. அகப்பொருட் பகுதி (திருக்கேtவையார் அலறும்படி ஆண்டகை வென்ற இடம் அது' என்று வியந்து கூறினள்.) நாடிவந்த செவிலிக்கு எதிரில் வருவார் தலைவன் தலைவியின் இயல்பு எடுத்து உரைத்தது மின் தொத்திடு கழல், நூபுரம், வெள்ளே செம்பட்டு, மின்ன ஒன்று ஒத்திட உடையாளொடு ஒன்ரும் புலியூரன் என்றே நன்று ஒத்து எழிலைத் தொழ வுற்றனம் என்னதோர் நன்மை தான், குன்றத் திடைக் கண்டனம் அன்னே! நீ சொன்ன கொள்கையரே of 4 of (இது "காதலியோடு ஒரு வடிவாய் விளையாடும் புலியூரன் என்றே கருதி நாங்கள் அவ் எழிலேத் தொழ நினைந்தோம் அந் நன்மை சொல்லலாவ தொன்றன்று' என எதிர் வருவார் அவர் இயல்பை எடுத்துக் கூறினர்.) மீள்வது செல்வ தன்று அன்னே இவ்வெங்கடத்(து) அக்கட மாக் கீள்வது செய்த கிழவோனெடுங் கிளர் கெண்டை யன்ன நீள்வது செய்த கண்ணுள் இந் நெடுஞ்சுரம் நீந்தி எம்மை, ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே . . . ." (இஃது இயைபெடுத் துரைத்தவர் அவ் இருவரும் (தலைவ னும் தலைவியும் 'தில்லையின் எல்லையைச் சென்றணைவர். நீ செல்ல வேண்டாம் மீள்வதே காரியம்' என்று செவிவி யிடம் கூறினர்.) சுரும்பிவர் சந்தும் தொடு கடல் முத்தும். வெண்சங்கும், எங்கும், விரும்பினர் பாற்சென்று மெய்க்கு அணியாம்... கரும்ப(ன்)ன மென் மொழி யாருமந் நீர்மையர் காணு நகர்க்கே 24 & (இது 'சந்தனமும், முத்தும், சங்கும் தாம் பிறந்த இடங் கட்கு யாதும் பயன்படா, தம்மை விரும்பி அணிவா ரிடத்தே சென்று பயன்தரும். அதுபோல மகளிரும் தாம் பிறந்த இடத்துப் பயன்படார், நீ கவல வேண்டா' என்று உலகியல்பு கூறியது.) ஆண்டில் எடுத்தவர் இகீர் தாம் அவர் அல்குவர் போய் 24 so (இஃது உலகு இயல்பு கூறினவர் "இவர் அவளை (தலைவியை) வளர்த்த செவிலித்தாய் போலும்' என்று தம்முள் கூறி அவர்கள் (தலைவன், தலைவி) தில்லையைச் சேர்நீதிருப்பார் கள் என்று சொல்லிச் செவிலியை மீட்டுக்கொண்டு போயினர்.)