பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so- ஒளினெறி முற்சேர்க்கை (திருக்.ேவையார் (1) இருநோக்(கு) இவள் உண்கண் உள்ளதொரு நோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. == -திருக்குறள்-1091. (2) பெருந்துயர் உதவுவெம் பிணியுந் , தீர்ப்ப தோர் மருந்து......மற்ருதலும்......மாது தன் திருந்திய நோக்கியல். -கந்தபுராணம். 2.1-3 கி. (3) 65 பார்க்க. 6. வ8ளபயில் கீழ்கடல் கின்றி.டி மேல்கடல் வான் நுகத்தின் துகளவழி கேர்கழி கோததெனத் தில்லை' (1) பரவை வெண்டிரை வடகடற் படு நுகத் துளையுட் டிரை செய்தென் கடலிட்ட தோர் நோன் கழி சிவணி அரசவத்துளை யகவயிற் செறிந்தென. -சிந்தாமணி 2749. (2) தென்கட லிட்ட தோர் திருமணி வான்கழி வட கடனுகத் துளைவந்து பட்டாஅங்கு. -பெருங்கதை 1-3.2.17, 18. (3) வடகட லிட்ட ஒரு நுகத்தின் ஒரு துளையில் தென் கடலிட்ட ஒருகழிசென்று கோத்தாற் போல். -(இறை. சூ. 2. உரை) 9. உணர்ந்தார்க்கு உணர்வரியோன்' (1) உணர்வார்க்கு உணர்வரியவன். -திருவாசகம் 41, 8 (2) அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரன். -சம்பந்தர் 2. 88.4 (3) தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே சேர்ந்தவன். -சம்பந்தர். 1-113.5. 11. சங்கிவள் கிங்கனி வாய்கமழும் ஆம்பலம் போதுளவோ ஆம்பலம் போது காட்டும் அன்னிதிகழ் பவளச் செவ்வாய். -நைடதம். 14. இமையாத முக்கண் மூவரிற் பெற்றவர்' I நற்பகற் சோமன் எரிதரு நாட்டத்தன். -திருக்கோவையார்.168. (2) இமையாத முக்கண். -சம்பந்தர் 4.1. (3) 168 பார்க்க.