பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி' க. அகப்பொருட் பகுதி 157° தலைவி தன் கணவனகிய தெய்வத்தை அன்றிப் பிறிதொரு தெய்வத்தைத் தெய்வமாக நினையாள் (இது பெருநில மன்னன் ஏவிவிட சிங்க ஏற்றை ஒப்பா னுடைய தேர் பிறிதோரிடத்து தங்காது.) (இது பழைய உரை) ஆனந்த...... அணி நலமே 3 O 7" முழுப்பாட்டை பக்கம் 159 பார்க்க 4 நற்ருயைத் தலைவி குறிப்பது சுற்றின வீழ்பனி துரங்கத் துவண்டு துயர்க வென்று, பெற்றவளே யெனப் பெற்ருள் 3 - 0° தாயர் ஐவர் -1. பாராடடுந் தாய், 2. ஊட்டுந் தாய். 3. முலேத்தாய். 4. கைத்தாய் 5. செவிலித் தாய். செவிலித் தாய் வளர்ப்புத் தாய்: ஈன்ற தாய் (நற்ருய்) 5. நற்ருயைத் தோழி குறிப்பது அன்னை என்னின் மகிழும் I 35 எம் அ(ன்)னை யே I 32 போய் விளையாடல் என்ருள் அன்னை I & J. முனிதரும் அன்னையும் 9 8 6. நற்ருயைத் தோழி குறிக்கும் சொற்கள் அன்னே 25 6 யாய் 20 I VI. தலைவனும் தலைவியும் தோழியும் 1. தலைவன் பிரிவால் #ಒಕಿ நேர்ந்தவை எழுதிற் கரப்பதற்கே, அறிவாள் ஒழிகுவது அஞ்சனம் 3 & 4 (இஃது அஞ்சன மெழுதின் எழதுகின்ற காலமத் துணையுங் காதலர் தோன்ருமையான் அவ்வஞ்சனத்தை யொழிவ தறிவாள். ஆதலால் அஞ்சனம் எழுதுவதில்லை என்றபடி, இது தலைவன் பொருள்வயிற் பிரியும்போது நிகழ்ந்தது.)