பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒனேெறி) க. அகப்பொருட் பகுதி I61 மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே, றன்னவன் தேர்புறத் தல்கல் செல்லாது...முன்னவன் மூவலன்ஞளும் மற்ருேர் தெய்வ முன்னலளே 3 O 5 மின்தொத் திடுகழல் நூபுரம் வெள்ளை செம்பட்டு மின்ன, ஒன்ருெத் திடவுடையா ளொடொன்ரும் புலியூர னென்றே நன்ருெத் தெழிலைத் தொழவுற்றனம் - (தலைவன், தலைவி தோற்றம்.) == வருட்டின் திகைக்கும், வசிக்கின் துளங்கும், மன மகிழ்ந்து தெருட்டின் தெளியலஸ், செப்பும் வகையில்லை...புரி குழலாட் கெங்ங்னே சொல்லி யேகுவனே 27 O (தலைவியின் நிலையைத் தலைவன் கூறுதல்.) விரையீர்ங் குழற் பேதையரே 5 of கோலித் திகழ் சிற கொன்றின் ஒடுக்கிப் பெடைக் குருகு, பாலித்து இரும்பனி பார்ப்பொடு சேவல் பயிலிரவின்...... இத்திரு துதலாட்கு என தாங்கொல் என் போதரவே 3 I & (இஃது இரவில்பெடைக்கு உருகும் தன் சிறகால் அதைப் பனிக் குளிரில் இருந்தும் பாதுகாக்கின்ற சேவலைக் கண்ட தலைவன் 'எனது போதரவு அவளுக்கு (தலைவிக்கு) என்னுங் கொல்லோ' என்று அவளது வடிவை நினைந்து வானை நோக்கித் தலைவன் வருந்தியது.) தில்லை மன்னன் கண்னர் அருளால் விருப்பினம் மேவர் சென்ருர்க்குஞ் சென்றல்குங்கொல் வீழ் பணிவாய் நெருப்பினம் மேய் நெடுமால் எழில் தோன்றச் சென்ருங்கு நின்ற, பொருப்பினம் ஏறித் தமியரைப் பார்க்கும் புயலினமே 3 I so (இது விழா நின்ற பனியில் எல்லாரும் நெருப்புத்திரளை மேவி நிற்ப, புயலினம் நமக்கே அன்றித் தம்மை அடைந் தார்க்கு உதவி செய்யச் சென்ருர்க்கு (தலைவர்க்கும்) சென்று பொருந்துமோ ? என்று கூதிர் கண்டு தலைவி தலைவனைப் பற்றி கவலை உற்றது.) கற்றின வீழ் பணி துாங்கத் துவண்டு துயர்க வென்று. பெற்றவளே எனப் பெற்ருள் 3.20 (இது முன்பணிக்கு ஆற்ருது தலைவி தன்னப் பெற்றவளை நொந்து உரைத்தது.) சிற்றம்பலம் அனையாள் பரமன்(று) இரும்பனி பாரித்தவா பரந்தெங்கும் வையஞ் சரமன்றி வான்தரு டிேல் ஒக்கும் I மிக்கி தமியருக்கே 3.2 I (இப் பின்பணி தனிமையை உடையார்க்குச் சரத்தைத் தரு தி. கோ. ஒ-11