பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 க. அகப்பொருட் பகுதி (திருக்கோவையார் மாயின் தலைவன் பொறுக்கும் அளவன்று எனக்கும் |தலைவிக்கும்) ஆற்றுதல் அரிது என்று தலைவி தன்னுள் நினைந்து இரங்கினள்.) வாழும் படியொன்றுங் கண்டிலம் வாழியிம் மாம்பொழில் தேன், சூழும் முகச் சுற்றும் பற்றினவால்......கூழின் மலி மனம் போன்றிருளா நின்ற கோகிலமே 32 I. (இது குயில்கள் மாம்பொழிலைச் சுற்றும் வந்து பற்றின. இனி உயிர் வாழுமாறு ஒன்றுங் கண்டிலேன் எனத் தலைவி * இளவேனில் கண்டு துன்ப முற்றது ) வரகுணன் வெற்பின் வைத்த கயலோங்கு இருஞ்சிலை கொண்டு மன் கோபமுங் காட்டி வரும் செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் இன் ருேர் திருமுகமே 3.27 (இது வேந்தற் குற்றழிப் பிரிந்த தலைவன் (வினைமுற்றிய பின்னர் சயலையும் வில்லையுங் கொண்டு கோபமுங் காட்டி ஒரு திருமுகம் வந்துள்ளது இனிக் கடிது போதும்' எனத் தேர்ப்பாகன் கேட்ப உரை ததது சிலேடை வகை யான் ஒருமுகம் கயல் போன்ற கண்ணே யும், வில்போன்ற புருவத்தையும் இந்திர கோபம் போல் வாயையும் காட்டு கின்றது எனத் தலைவியைக் குறிக்கும் உட்பொருள் தோன்றும்.) சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர் தம் பிறப்பின் துனைந்து பெருகுக தேர் மட நடைப்புள் இறப்பின் துயின்று முற்றத்து கரைதேரும் எழில் நகர்க்கே of 2 & (விரைந்து முடுவதாக இத் தேர் என்று தலைவியின் தோள் முயங்குவல் என்னும் கருத்தால் தலேவன்தேர்ப்பாகனுக்கு (கறியது) புருக்களின் இந்நிலைமை தனக்கு இல்லையே என்று தலைவி நினைப்பாள் என்று தலைவன் நினைத்துக் கூறியதாகும்.) அம்பலத் தோன் மலர்த்தாள் வணங்கலர்போல் திருந்(து) ஏர் அழிந்து பழங் கண் தரும் செல்வி சீர் நகர் க்கு என் வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே * - so (இது பிரிதலால், அழகு அழிந்து துன்புறுகின்ற தலைவியின் நகர்க்கு இத் தேர் சென்று சேர்வதற்கு முன் முகிலே! நீ வழங்கேல் முழங்கேல் என்று தலைவன் முகிலொடு கூறினது ) F உயிரொன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு o இளவேனில்-சித்திரை - வைகாசி.