பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) உ. அகப்பொருட் பகுதி 165 எழிற்கொம்பர் அன்னிர் 5. கொடிச்சியர் 92 சிறுவாள் உகிஉற்று உருமுன்னம் சின்னப் படுங்குவளைக் கெறி வாள் கழித்தனள் தோழி எழுதிற் காப்பதற்கே அறிவாள் ஒழிகுவது அஞ்சனம் அம்பலவர்ப் பணியார் குறிவாழ் நெறி செல்வர் அன்பர் என்றம்ம கொடியவளே 3 & 4 (பொருள் தரப் பிரியும் அருள்தருபவன் எனப் பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது.) தில்லை அன்னவர் இப்புனத்தார் விரதமுடையர், விருந்தொடு பேச்சின்மை மீட்ட தன்றேல் சரதம் உடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே 57 (தேமொழியவர் வாய்மொழி பெருது தலைவன் கட் டுரைத்தது ) நைந்தும் ஒன்ரும் இவட்கு மொழிதல் கில்லேன் மொழியாது முய்யேன் குன்ருர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பனிக் கூர் மறையே 2 & 5 புலியூர் மணந்த பொன் இம் மெய்ந்நாண் முதுதிரை வாய்யான் அழுந்தினும் என்னின் முன்னும் இந் நாளிது மதுவார் குழலார்க்கு என்கண் இன்னருளே & I பைந்தொடியிர் 5 & பொருப்பன் விருப்பில் தினவித்திக் காத்துச் சிறந்து நின்றே முக்குச் சென்று சென்று வினை வித்திக் காத்து விளைவு உண்டதாகி விளைந்ததுவே 1 4 0 (புனத்தோடு தளர்வுற்று உரைத்தது ) மின் நிற நுண் இடைப் பேர் எழில் வெண்நகைப் பைந்தொடியிர் பொன் நிறவல் குலுக்காமோ மணிநிறப் பூந்தழையே 5 & மைந்நிற வார்குழல் மாலையுந் தாதும் வளாய் மதஞ்சேர் இந்நிறமும் பெறின் யானும் குடைவன் இருஞ்சுனேயே 69 (நாண நாட்டி நகை செய்தது.) மைவார் கருங் கண்ணி செங்கரம் கூப்பு.........வெள்ளைச் சிறு பிறைக்கே 67 (பிறைதொழு சென்று நாண நாட்டியது.) வள இளவல்லி அன்னிர் 5. விரை ஈர்ங் குழற் பேதையரே 5 G பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னை எற்பிரியின், தரியாளென இகழ்ந்தார் பின்னர் தாம்......அன்ன என்னை T அறிவித்தவே J 40 இது சொல்லாது பிரிந்தார் தலைவர் என்று தலைவி வாடியது.)