பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I64 உ. அகப்பொருட் பகுதி (திருக்கோவிையார் உலகின் எல்லாம் கானுந் திசைதொறும் கார் கயலுஞ் செங் கனியொடு பைம்பூணும் புணர் முலையுங்கொண்டு தோன்றும் ஒர் பூங்கொடியே 34.1 (இது பிரிந்தமை யுட்கொண்டு கலங்கின நெஞ்சொடு சென்ற தலைவனுக்குத் தலைவியின் உருவம் வெளிப்பட்டு நின்றது.) இவளைப் பையுள் எய்தப் பணித் தடங்கண்ணுள் நீர் உக ஒளி வாடிட நீடு சென்ருர் சென்ற நாள் எண் நீர்மையின் நிலனுங் குழியும் விரலிட்டறவே (இது தலைவன் சென்ற நாளே எண்ணும் தன்மையால் பல கால் இடுதலின் நிலனும் குழிந்து, விரலும் தேய்ந்தது தலைவிக்கு என எண்ணித் தோழி வாடியது.) தலைவி தலைவன் இவர்களைப் பரத்தையர் குறிப்பது புனலூரனைப் பிரியும் புனல் ஊர் கண் அப்பூங்கொடி 37.2 பூங்கொடி 37.2 VIII. த லைவியும் தோழியும் தலைவியும் தோழியும் விளையாடுதல் குளித்தல் முதலிய டியல் வளர் ஊசல் முன் அடி II 7 பின்னைப்போய் அம்பலத்தான் வரைத் தண்புனத்தே அயல் பொலியும் வளர்குன்றில் நின்று அருவி எற்றும் I I 7 தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூய்ச்சிற்றின் முற்றிழைத்துச் சுனைவளம் பாய்ந்து, துணைமலர் கொய்து...... புனேவளர் கொம்பர் அன்னர் அன்ன காண்டும் புனமயிலே II & (ஊசலாடுதல், அருவி நீரில் குளித்தல்; தினைவளம் காத்தல், சிலம்பு எதிர் கூவுதல், சிற்றிலே இழைத்தல், சுனே நீரில் பாய்தல், மலர்கொய்தல் ஆகிய இவை தலைவி தோழி இவர்களுடைய விளையாட்டாகும்.)