பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 க. அகப்பொருட் பகுதி (திருக்கோவையார் 3. பரத்தையரும் தலைவனும் | தலைவனும் பரத்தையரும்! - 19 பர்க்க.) 4. பரத்தையரைக் குறிக்கும் சொற்கள் அணிவாள் இளையோர் 352 சேயிழையார் 35 & இளையோர் 352 தில்லை நகர் வாய் இளையர் 39 0 ஓங்குவளைக் கரத்தார் 357 தில்லையூர நின் சேயிழையார் 358 செப்புற்ற கொங்கையர் 354 நுடங் கிடையார்கள் 359 X. பிற 1. அலர் (பழிச்சொல், இழிவுச்சொல்) அலர் I 80, 26 0, 284, 29 I அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐய 1 8 Օ அன்று ஏர் குழலார் மொழியாதன 2 & 4 குடிக்கு அலர் கூறினும் இவை என் நாம் மறைக்கும் பரிசுகளே 29 I படிக்கல ராமிவை என் நாம் மறைக்கும் பரிசுகளே 29 I மேகலை யாட்கு அலராம் பகல் உன்னருளே 2 G 0. 2. கட்டுவித்தியும் வெறி ஆட்டும் (1) செவிலியும், தலைவியும் வேயின மென் தோள் மெலிந்தொளி வாடிவிழி பிறிதாய்ப், பாயின மேகலை பண்டையள் அல்லள்...... சேயினது ஆட்சியிற் பட்டனளாம் இத்திருந் திழையே 2 & 2 (இஃது ஏதிலார் தூது கண்டு அழுங்கிய தலைவியைச் செவிலி பார்த்து இவள் முன் மாதிரி இல்லை. இவ்வாறு மெலி தற்குச் சேயினது ஆட்சியிற் பட்டனள் போலும் என்று தலைவியின் மெலிவைக் கண்டு செவிலி கூறினள்.) (, (2) செவிலியும் கட்டுவித்தியும் சுணங்குற்ற கொங்கைகள் ததற்றில, சொல் தெளிவுற்றில, குணம் குற்றம் கொள்ளும் பருவம் முருள். அணங்குற்ற நோய் அறிவுற்று உரை யாடுமின் அன்னையரே 2 & 3. (இது தலைவியின் மெலிவு கண்டு செவிலி தலைவியின் நோயைத் தெரிந்து சொல்லுமின் எனக் கட்டுவித்திக்கு உரைத்தது.)