பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி} ஒப்புமைப் பகுதி 10. சிற்றம்பலத்து உறைவான் உயர் மதிற் கூடிலின் ஆமிர்த ஒண்திக் தமிழ் தண்டமிழ் நூற் புலவாணர்க்கோர் அம்மானே. -சுந்தரர்-9 6.6 . 91. கோம்பிக் கொதுங்கி மேயா மஞ்ஞை' வரிநிறக் கோம்பி வாலிமிழ்ப்பு வெரீஇ எரிமலர் இல்வத்து இருஞ்சினை இருந்த அலந்த மஞ்ஞை. -பெருங்கதை 1, 5 4.142-144. 1. குஞ்சரம் கோளிழைக்கும் பாம்பு' (1) அஞ்சனக் கோலின் ஆற்ரு நாகம் மோரருவிக் குன்றிற் குஞ்சரம் புலம்பிiழக் கூர்நுதி யெயிற்றிற் கொல்லும் - சிந்தாமணி 1894. (2) பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க. -சம்பந்தர் 1 68.2. (3) சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை, கான யானே அணங்கி யாஅங்கு - குறுந்தொகை 119. '. '. ஆலத்தினுல் அமிர்தாக்கிய கோன்' ஆலம் ஒன்றும் அமுதென்று பண்டமுது செய்யும் ஐயர். -தக்கயாகப்பரணி. 650. ', 'தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரை விண்ணுேர் சூழச்செய்தான் அம்பலம்' (1) முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே. -திருவகுப்பு. தேவேந்திர சங்கம். (1) 173, 3 15 பார்க்க. (1) புன் மையரை, மிகவே உயர்த்தி விண்ணுேரைப் பணித்தி. -திருவாசகம். 5.10. 41. கான் கண்மணி போன்று ஒருநாள் பிரியாது உயிரிம் பழகி உடன்வளர்ந்த அருகாண் அளிய அழல் சேர் மெழு கொத்து அதிகின்றதே" அளிதோ தானே நானே நம்மொடு மணி.மீ டுழந்தன்று மன்னே யினியே. -குறுந்தொகை.1:2.