பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) க. அகப்பொருட் பகுதி I67 (3) (4) (5) (6) (7) தோழியும் கட்டுவித்தியும் மாட்டி அன்றே எம் வயின் பெரும்நாண் இனி மாக்குடி மா(சு) ஊட்டியன்றே நிற்பது 2 & 4 (இஃது 'எம்மிடத்தில் உண்டாகிய நாணினையுந்தள்ளி, எங் குடியிணையுங் குற்றப் படுத்த அல்லவே ? இக் கட்டு வித்தி நிற்கப் புகுகின்றது. என்று தோழி கலக்க முற்று நின்ருள்.) கட்டுவித்தி நெற் குறி விளக்கியது சேய்கடவும் மயிலி தன்றே, கொடி வாரணங் காண்க, அவன் சூர் தடிந்த அயில் இதன்றே, இதன்றே நெல்லில் தோன்றும் அவன் வடிவே ol. (மயில், சேவல், வேல் இவை நெல்லின் வடிவில் தோன்றி உள்ளபடியால் முருகணங்கு ஒழியப் பிறிதொன்று மில்லை எனக் கட்டுவித்தி நெற்குறி காட்டிக் கூறினள்.) வெறி ஆட்டு வேலன் புகுந்து வெறி ஆடுக, வெண் மறியறுக்க......வெண் காடனைய பாலன் புகுந்து இப் பரிசினன் நிற்பித்த பண்பினுக்கே 2 & Go (கட்டுவித்தி முருகணங் கென்று கூறக் கேட்டு 'இப்பிள்ளை இக்குடியில் பிறந்து நம்மை இவ்வாறு நிற்பித்த பண்பினுக்கு வேலன் புகுந்து வெறியாடுக” என்று தாயர் வேலனை அழைத்தார்.) வெறி ஆட்டுக்கு தலைவி அஞ்சி வருந்தியது அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்பு அயலார், பெயர்ந்தும் ஒழியா விடின் என்னை பேசுவ...பிறிதின் ஒழியின் என் ஆதுந் துறைவனுக்கே 2 & 7 வெறி ஆடி விளர்ப்பு போகா விட்டால் அயலார் என்ன. சொல்லுவார்கள் விளர்ப்பு ஒழிந்தால் தலைவனுக்கு நாம் என்ன சொல்லுவது. இருவாற்ருலும் உயிர் வாழ்தல் அரிது' என்று நினைந்து தலைவி வருந்தினள்.) த.வி வெறி விலக்குவிக்க நினத்தழ் ஒன்ரும் 'இவட்கு மொழிதல் கில்லேன், மொழியாதும் உய்யேன் குன்ருர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இக்கூர் மறையே so to