பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 க. அகப்பொருட் பகுதி (திருக்கோவையார் (இங்கனம் நினைத்த தலைவி நாண் துறந்தும் வெறிவிலக்கு விப்பேன் என்று தோழியைக் கொண்டு வெறிவிலக்கு விக்க நினைத்தது.) (8) i. அறத்தொடு நிற்றலைத் தலைவி தோழிக்கு உரைத்தல் நிகழ்ந்தது கூறுவல்...துாயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க் குழையே 2 & 9 (வெறிவிலக்கை நினைத்த தலைவி தோழியிடம் ' நான் சொல்லுவதைக் கேட்பாயாக, நான் குளுற்றுக் கூறுவேன்' என்று கூறினள்.) i. அறத்தொடு நிற்றல் வண்டல் உற்றேம் எங்கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர், உண்டல் உற்றேம் என்று நின்றதொர் பொழுது... ஏறுங் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து...சேரிச் சென்ருன் ஒர் கழலவனே 29 0 ("நாங்கள் வண்டல் செய்து விளையாடிக் கொண்டிருந்த போது, யான் விருந்து என்று கூறி ஒரு தோன்றல் வந்து நின்ற பொழுது, கடல்அலே வந்து என்னைக் கொண்டுபோக அவன் அலேயினின்று என்னே எடுத்து மீட்டான்.' என்று தலைவி தோழியிடம் கூறி அறத் தோடு நின்ருள்.) (9) தோரி ஐயந்திரக் குறித்தல் வேற்கண்ணி வந்தன. சென்று நம்யாய் அறியும் படிக்கு, அலராம் இவை என் நாம் மறைக்கும் பரிசுகளே 29 I (தலைவியின் குறிப்பை அறிந்த தோழி தலைவனுக்குப் பழி வராமல் மறைத்துக் கூறுமாறு என்னே எனத் தான் தலைவியைப் பாதுகாத்தல் தோன்றக் கூறியது.) (10) வெறிவிலக்கல் விதியுடையார் உண்கவேரி விலக்கலம்...... புனல்யாம் ஒழுகக் கதியுடையான் கதிர்த் தோள் நிற்க வேறு கருதி நின்னின் - மதியுடையார் தெய்வமே இல்லை கொல் இனி வையகத்தே 292 (வெறிக் களத்தே சென்று வேலனை நோக்கிப் 'புனலிடை வீழ்ந்து கெடப் புக, வெந்தெடுத்து உய்த்தவன் நிற்கப் பிறிதோர் உபாயத்தைக் கருதும் நின்னைப்போல இவ் வுலகத்தில் இல்லை' என்று கூறித் தோழி வெறி விலக்கினள்.)