பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I70 க. அகப்பொருட் பகுதி (திருக் கோவையார் (இஃது இரவுக்குறி இன்ன இடத்தது என்று தோழி தலைவ னுக்கு உரைத்தது.) பொன்னர் மணிமகிழ்ப் பூவிழயாம் விழை பொங்கிருளே so I 0. (இது 'நான் தலைவியைக் கொண்டு வருவேன் நீ குறியிடத்து வந்து நில்' என்று தோழி தலைவனுக்குக் குறி இடம் கூறினது. (உடன் போக்காக.)) 4. தழையும், தோழியும், தலைவனும், தலைவியும் பைந்தொடியிர், பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிறப் பூந்தழையே 5 of (தலைவன் தனது கருத்தை அறிவித்தது.) வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டை கொண்டாட்டம் மெய்யோர் சொல்லிலஞ கற்றவாகட வானிச் சுனைப் புனமே Յ Դ (பாங்கி ஐயம் உற்றது.) வேழ முன்னுய்க் கலையாய்ப், பிறவாய்ப், பின்னும் மென் தழையாய், மாழை மென் நோக்கி இடையாய்க் கழிந்தது வந்துவந்தே 6. I (பாங்கி அறிவு நாடியது.) ஒண்ணுதல் மாந்தழை கொண்டு ஒருவன் என்ன முன்ன உள்ளம் தழைத்திடுமே 6昂 (தலைவியின் குறிப்பு பாங்கி பகர்ந்தது.) எரிசேர் தளிரன்ன மேனியன், ஈர்ந்தழையன், புலியூர்ப் புரி சேர் சடையோன் புதல்வன் கொல், பூங்கணை வேள் கொலென்னத் தெரியேம், உரையாண் பிரியான் ஒருவனித் தேம்புவனமே 83. (தலைவன் தளர்வுறுகின்றமை தலைவிக்குத் தோழி உரைத்தது) ! பூமென் தழையும் அப்போதுங் கொள்ளீர் தமியேன் புலம்ப 9 0. (கையுறையோடு தலைவன் எதிர்சென்றது.) அவள் அல்குற் கண்டால் ஆரத்தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே 9 | (இது தலைவனைச் சேட்படுத்தத் (வியக்க) தோழி கூறியது.)