பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) க. அகப்பொருட் பகுதி அம்பலவன் குன்றகத்து இல்லாத்தழை அண்ணல் தந்தாற் கொடிச்சியருக்கு இன்றகத்து இல்லாப் பழிவந்து மூடும் என்று எள்குதுமே (தோழி நிலத்திண்மை கூறி, தம் குலத்தாருக்கு ஏலாது என்றது.) +. நவ்வி சொல் அறிந்தால் தாழாது எதிர் வந்து கோடுஞ் சிலம்ப தருந்தழையே (தலைவியின் மனம் அறிந்து அல்லது தழை கொள்ளேம் என்றது.) குற்ருலத்துக் கோலப் பிண்டிப் பொழில்வாய் தடவரை வாயல்ல தில்லை இப் பூந்தழையே (இளவஞ்சியும் விரும்பும் தழை வாங்காது விலக்கப் பாங்கி சொல்லியது.) கைத்தழை ஏந்திக், கடமா வினய்க் கையில் வில்லின்றியே பித்தழையா நிற்பர ால் என்ன பாவம் பெரியவரே (இரக்கத்துள் மறுத்தல்.) தோலாக் கரிவென்ற தற்கும், துவள்விற்கும், இல்லின் தொன்மைக்கு ஏலாப் பரிசுளவே அன்றி ஏலேம்... ஐய நீ தந்த கொய்தழையே (தலைவனுடைய ஆற்ருமை கண்ட தோழி கையுறை ஏற்றது.) யானை அன்னன் கரத்தில் தழை காண்டலும் பொய் தழைப்ப முன் காண்பன் (தழை வாங்கா திருப்பதற்கு ஒரு வார்த்தையும் அறியேன் என்று தோழி தலைவிக்கு உரைத்தது.) * யானை கடிந்தார் கரத்த கண்ணுர் தழையும் துவளத் தகுவனவோ சுரும்பார் குழல் துரமொழியே (தலைவியிடம் பாங்கி தழையைக் கொண்டு உரைத்தது.) ஏறும் பழிதழை ஏற்பின் மற்று ஏலாவிடின் மடல்மா ஏறும் அவன் ... நம் ஈங்கோய் மலை இரும்புனங் காய்ந்து ஏறும் மலை தொலைத்தாற்கு என்னை யாம் செய்வது ஏந்திழையே (தோழி தழையை வாங்கக் காரணங் கூறியது.) கயிலே அவ்வரை மேலன்றி இல்லை கண்டாய்......சிலம்பன் எளிதில் தந்த ஈர்ந் தழையே (தழையை ஏற்றுக்கொள் என்று தோழி தலைவிக்கு உரைத்தது.) செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன் பேசிற் பெருகும் சுருங்கும் மருங்குல் பெயர்ந்து அரைத்துப் பூசிற்றிலளன் றிச் செய்யாதன வில்லை பூந்தழையே | கலேவி தழையை விருப்புடன் ஏற்றதைத் தோழி தலைவ துக்கு உரைத்தது.) 17 f 9 or 9 Յ: S 4 I 0.2 1 1 0. III II 2. I 1 J 11 4 o II 5.