பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெற) கட. அகப்பொருட் பகுதி 175 கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும் ய்ான், கிழி ஒன்ற நாடி எழுதிக் கைக்கொண்டு என் பிறவி கெட்டு இன்று அழிகின்றதாக்கிய தாள் அம்பலவன் கயிலையந்தேன், பொழிகின்ற சாரல் தும் சிறுார்த் தெரு விடைப் போதுவனே 76 காய்சினவேல் அன்ன மின்னியல் கண்ணின் வலை கலந்து விசின போது உள்ள மீன் இழந்தார்...ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழி பிடித்துப் பாய் சினமா என ஏறுவர் சீறுார்ப்பன மடலே 74 தில்லை...பெண்ணை உடனம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து, மடல் நாம் புனைதரின் யார் கண்ணதோ மன்ன இன்னருளே 7 7 தில்லையான் பொடிமெய்யிற் கையில் ஒவியந் தோன்றுங் கிழி நின் எழில் என்று உரையுளதால், தூவியந் தோகை அன்னப் என்னபாவம் சொல்லாடல் செய்யான், பாவி அந்தோ பனேமாமடல் ஏறக்கொல் பாவித்ததே 8 Տ யாழும் எழுதி, எழின் முத்து எழுதி, இருளின் மென்பூச், சூழும் எழுதி யொர் தொண்டையும் தீட்டி...... புலியூர் இளமாம் போழும் எழுதிற்று ஓர் கொம்பர் உண்டேற் கொண்டு போதுகவே 7. 9 6. துTது புது நம் அகன்று சென்றவர் தூது கொல்லோ இருந்தேமையுஞ் செல்லல் செப்பா நின்றவர் தூது கொல்லோ வந்து தோன்றும் நிரைவளையே 28 0. (ஒரு தாது வந்து தோன்றுகின்றது. அஃது இன்னர் தூது என்று தெரியாது. என்று தலைவிக்குத் தோழி கூறினள்.) வருவன செல்வன தூதுகள் ஏதில...இன்பக் கலவிகள் உள் . ய ருசுத் தருவன செய்து எனது ஆவி கொண்டேகி என் நெஞ்சில் தம்மை இருவின காதலர் ஏது செய்வான் இன்று இருக்கின்றதே 2 & I இஃது "அயலார் தூது, காதலர் தூது, வரவில்லை. அவர் செய்யக் கருதியுள்ளார்' என்று கூறித் தலைவி கவலை o ப. ம்றதுே ) பாவா முக்கல் 400