பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்ைேவயார் 57. மணிவாங் திறக்கிற் சலக்கென்பவே' (1) வாய் திறக்கில் உகுமோ மணி நித்திலம். -அம்பிகாபதிக்கோவை 84. (2) வாய்முத்தம் சிந்தி விடுமோ நெல்வேலி வடிவம்மையே. -தனிப்பாடல். 58. வில்கிற வாணுதல் வேல்கிறக் கண் மெல்லியலை மல்லல் தன்கிற மொன்றி லிருத்தி கின்ருேன்' (1) பாங்கன் அகலத்து இறைவி. -தக்கயாகப்பரணி 292. (2) தடமார்பு நீங்காத் தையலாள். -சுந்தரர் 5.6. (3) பேதை தடிமார்ப திடமாக உறைகின்ற பெருமான். -சம்பந்தர் 3-70.4. 64. பளிங்கு அடுத்த ஒளிர் அமர்ந்தாங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளிமுகத்தே' அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டும் முகம். -திருக்குறள் 7.06. 65. இருகோக் கம்பயின்ற எம் ஒண்ணுதல்' 5 பார்க்க. 67. மறந்தும் மற்றப் பொய்வா னவரிற் புகாது’ சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோஞ் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்ருேம். -அப்பர்-6.98. க. 71. காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலங் தாங்கிருவர் ஆகத்து ளோருயிர் கண்டனம்' (1) ஆனந்த வெள்ளத் தழுந்துமொர் ஆருயிர் ஈருருக்கொண், டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும். -திருக்கோவையார் 307 (2) பாவை நீ புலவியினிடல் பாவியேற்(கு) ஆவிஒன்று இரண்டு உடம்பு. சிந்தாமணி 10.17 (8) இவன்வயிற் செலினே'இவற்குடம்பு வறிதே இவள்வயிற் செலினே இவட்கு மற்றே காக்கை யிருகணி ைெருமணி போலக்