பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளினெறி முற்சேர்க்கை (திருக்னேவையார் (1) ஊழியானவை பலவு - மொழிந்திடுங் காலத்தில் -சம்பந்தர் 96.11. (2) மண்ணினை மூடி வான்முகடேறி மறிதிசை கடல்முகந் தெடுப்ப -சம்பந்தர் 1-75 - 2. 75. மடிங்கல் அதள் (சிங்க உரி' சிங்கத்து உரி மூடுதி -சுந்தரர் 2.7 சிங்கமும் நீள் புலியுஞ் செழுமால் கரியோடலறப் பொங்கிய போர் புரிந்து பிளந்தீர் உரிபோர்த்த தென்னே -சுந்தரர் 99.6. மாயத்து ஒரு தூண் வயிற்றிற் பிறந்த நரசியத் துரிபோர்த்த செவ்வி -கழுக்குன்றத்துலா 41. ஒழித்த சிங்கவுரி புயத்தின் உத்தரீய மாகவே (-திருவண்ணுமலைப்புராணம், திரு அவதாரம் 6) 77. பெண்ணே உடனும் பெடையொ டொண் சேவலும் முட்டையுங் கட்டழித்து மடல் மாம் புனேதரின் யார் கண்ண தோமன்ன இன்னருளே. மண்ணை வளர்க்குங் கழுக்குன்றின் மேவும் வரதருயர் விண்ணே யளிப்பவர்க் கன்பிலர் போல விகங்கமொடு கண்ணை முகிழ்ப்பில் சிறுபார்ப்பு முட்டையுங் கட்டழித்துப் பெண்ணை யழிப்பது மன்ன கருணையின் பெற்றியன்றே. -கழுக்குன்றக் கோவை-117. 78. அடிச்சந்தம்...என்.முடிசி சந்தமா மலராக்கும் முன்னேன். (1) அப்பூதி குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் f -அப்பர்-4-12.10. (2) 18 1-பார்க்க 83. வரிசேர் தடங்கண்ணி வரியார் கருங்கண் மடமாதர் - திருப்புகழ்-திருச்செந்தூர் 82. 84. அலவன் தன் சீர்ப் படையின், வாய்வண் டனேயதொரி' காவற்கனி ஈனி கல்கக்கண்டு. (1) சீர்ப்பெடையோடு அலவன் பயில்வது கண்டு -திருக்கோவை 155.