பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ச. பிறபொருட் பகுதி (திருக்கோன்வயார் (36) மானும் (37) வந்த மீன் எறிவோர் போர்த்தரங் கயல் வந்த கண்ணியர் 381 கந்துறை மானும் துறைவர் 187 (38) வளர் வானகம் மானும் சிலம்ப 1 & 0 கயல் வளர் வாட்கண்ணி 117 33. உவமை கொண்ட பாடற் பகுதிகள் அம்பலவன் அருள் இலர்போல் பெண்ணை மடல்மிசையான் வரப் பண்ணிற்று ஓர் பெண் கொடியே 75 காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணிகலந் தாங்கு, இருவர், ஆகத்து ஒர் உயிர் கண்டனம் 7 I கோலத்தனிக் கொம்பர் உம்பர்புக்கு அஃதே குறைப்பவர் தஞ் சீலத்தன கொங்கை தேற்றகிலேம்...நூலொத்த நேரிடை நொய்ம்மை எண்ணுது துண் தேன் நசையாற், சாலத் தகாது கண்டீர் வண்டுகாள் கொண்டை சார்வதுவே 45 சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் துவளத் தலே வந்த இன்னல் 5 I சிற்றம்பலம் எனலாஞ்...... துடி இடையீர் 73 வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான் நுகத்தின் துளை வழி நேர்கழி கோத்தெனத் தில்லைத் தொல்லோன் கயிலைக் கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் கண் ணியைக் கொண்டு தந்த விளைவையல் லால்வியவேன் தயவேன் தெய்வ மிக்கனவே G 34. உவமை தெய்வீகம் : அம்பலத்தான் உழை காண்டறும் நினைப்பாகு மென்நோக்கி மன்நோக்கம் II 1 ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என் பாசத்தின் கார் என்று அவன் தில்லையின் ஒளிபோன்று அவன் தோள், பூசத் திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூங்கழல் யாம், பேசத்திரு வார்த்தையில் பெருநீளம் பெருங்கண்களே I 0.9 சிற்றம்பலத்தான் மிடற்றின் முற்படு நீள்முகில் J 4 & தில்லை அம்பலம் பாடலரின் தேம்பல் அம் சிற்றிடை II

  • ஆசிரியர் கூறும் உவமைகள் பலவும் தெய்வீக உவமைகள் ஆகும்.

இவற்றுள் சில இங்குக் காட்டப்பட்டுள.