பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 37. உள்ளுறையும் உள்ளுறை...பாடல்களும் 193 (4) கரம் காந்தள் 12 I (5) குழல் கொன்றைப்(பழம்) I 0 & (6) கொங்கை குரும்பை I () of செப்பு * 5 so கோங்கிற் பொலி அரும்பு 13 (7) துதல் 39.7 (8) பல் (வாணகை) வெண் முத்தம் I O & (9) புருவம் இருஞ்சிலை 3 & 7 5.9, 352 ( 10) மருங்குல் இடை பார்க்க (11) மார்பு (தலைவன்) மலை 39.7 ( 12) முகம் (ஒளிமுகம்) நாண்மதி I O & | || செந்தாமரை 5 5 (13) மொழி கரும்பு 24 & T T. குழல் I 98 H. H. நற்றேன் 2.3 2 (14) வளை (வெள் வளை) திங்கள் I & 3 (1.5) வாய் கொவ்வை 9, 108 H. H. கொவ்வைக்க ரிை (செவ்வாய்) 20 0 +5. செங்கனி 34 I (16) முழவம் கார் 3.24 37. உள்ளுறையும், உள்ளுறை உவமமும் உள்ள பாடல்கள் 1. உள்ளுறை...... ஏனற் பசுங்கதிர் என்றுாழ்க் கழிய எழிலை யுன்னிக், குறவர்கள் கம்பலை செய்யும் சிலம்பா - I of 9 கானக் குறவர்கள் தமக்கு உணவாகிய தினைக்கதிர் கோடையா லழியத் தெய்வத்தைப் பராவி மழை பெய்விக்க முயன்ருற் போல, நினக்குத் துப்பாகிய இவள் நலம் அலர் முதலா யனவற்ருல் தொலையும்வழி அது தொலையாமல் முயன்று பாதுகாப்பாயென உள்ளுறை யாமாறு காண்க. (1) வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற கற்பகச் சோலை கதுவும் 1 5 & வேயிற் பிறந்த தீ ஆண்டு அடங்காது சென்ற தேவருலகத்தி னின்ற கற்பகச் சோலையைக் கதுவினுற்போல நின் வரவி H. so. i. ல்ை ஆயலாரிடத்துப் பிறந்த அலர் பெருகி நின்னுாரு மறியப் பரந்து நின் பெருமையைச் சிதைக்குமென, உள் ளுறை வகையான் அலரறிவுறுத்தவாறு கண்டு கொள்க. கோ. ஒ.-13