பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I94 ச. பிறஇபாருட் பகுதி (திருக்கோவையா, (3) வளருங்கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய்த் தளரும் தடவரைத் தண் சிலம்பா வளரும் இளங்கறி கண்ணிற்கு இனிதாயிருத்தலின் இது நமக் குத் துய்க்கப்படாது என்று உணராத இளமந்தி அதனைத் தின்று வருந்துமாறு போலக் கண்ணும் மனமும் மகிழும் உருவினையாகிய நின்னே நின் பெருமை உணராது எதிர்ப் பட்டு வருந்தா நின்ருளென உள்ளுறை காண்க. (அம்மிளகுக் கொடியை (மந்தி தின்று வருந்திற்ைபோல, இவளும் தன் பேதைமையினலே உன்னுடனே புணர்ந்து வருத்தமாகி விட்டனள் எனறு படும்.) (4) எழுங்குலை வாழையின் இன்கனி தின்று இளமந்தி வாழை நிழலில் துயில் சிலம்பா வாழைக் கனியை உண்டு மந்தி வேருென் ருல் வெருவாது அவ் வாழை நிழலின் கீழ் இன் புற்றுத் துயிலுமாறு போல, நீ வரைந்து கோடலான் பேரின் பந் துய்த்து நின் தாள் நிழற் கீழ் இவள் இன் புற்று வாழ்தல் வேண்டுமென உள்ளுறை காண்க. (5) ‘'சிருர் கவண் வாய்த்த மணியிற் சிதை பெருந்தேன் இழும் என்று இருல் கழிவுற்று எம் சிறு குடில் உந்தும் இடம் சிருர் எாந்த மணியாற் பெருந்தேன் சிதைந்து அவ்விருலே விட்டுக் கழிந்து சிறு குடிலில் பரந்தாற் போல, அயலார் கூறும் அலரால் நுமது மறைந்த ஒழுக் ம் தும் வயின் அடங்காது பலரும் அறிய வெளிப்படா நின்றது என உள்ளுறை காண்க. ( s) களிறுற்ற செல்லல் களைவயின் பெண் மரம் கைஞ்ளுெமிர்த்து மிளிறுற்ற வானப் பெருவரை வழியல்லா வழிச் சேறலால் சேற்றில் பட்ட களிற்றின வாங்குதற்குப் பிடி முயல்கின் ருற் போல இவளை எய்து தற்கு உபாயமில்லாத இவ்வொழுக்கத்தினை விரும்பும் நின்ன இதனினின்று மாற்றுதற்கு யான் முயலா நின்றேன் என உளளுறை கானக. (7) இறவரை உம்பர்க் கடவுட் பராய் நின்று எழிலி உன்னிக் குறவரை ஆர்க்கும் குளிர்வரை குறவர் பரவும் பருவத்துத் தெய்வத்தைப் பரவாது பின் மழை மறுத்தலால் இடர்ப்பட்டு அதனை முயல்கின்ரு ற் போல, நீயும் வரையும் காலத்து வரையாது, இவளே எய்துதற்கு அரிதாகிய இடத்துத் துன்புற்று வரைய முயல்வையென உள்ளுறை காண்க. I 5 o' 25 0. 25.2 254 2 50