பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 37. உள்ளுறையும் உள்ளுறை...பாடல்களும் 195 (8) வாரிக் களிற்றின் மருப்பு உகுமுத்தம் வரை மகளிர் வேரிக்கு அளிக்கும் விழுமலை நாட 2 55 அனைதற்கு அரிய களிற்றின் மருப்பில் நின்று உக்க முத்தத்தின் அருமை கருதாது வேரிக்குக் (கள்ளுக்கு) கொடுத்தாற் போல இவளது அருமை கருதாத உனக்கு இன்பம் தரும் களவொழுக்கம் காரணமாக இகழ்ந்து மதித்தாயென உள்ளுறை காண்க. 19 வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை இளைய மந்தி பந்தாடு இரும் பொழில் 27 6. இளைய மந்தி தலைவன் ஆகவும் பந்தாடுதல் தலைமகளுடைய வருத்தம் பாராது தான் வேண்டியவாறு ஒழுகும் தலைவனது ஒழுக்க மாகவும் உள்ளுறை உவமம் காண்க. அல்லது இளமந்தி முட்டையின் மென்மை பாராது பந்தாடுதல் போல் காமத்தின் மென்மை அறியாது இவ்வாறு உரைக்கின்முய் என உள்ளுறை வகையால் தோழியிடம் தலைவி கூறியது கண்டு கொள்க. ( 10 சூல் முதிர் பெடைக்கு இல் துணைச் சேவல் செய்வான் தேன் முதிர் வேழத்தின் மென் பூக்கு தர் 3. G 9 சேவல் அன்னம் தன் சூல்முதிர்ந்த பெடையைப் பாதுகாக் கின் ருற்போல இவனும் தன் காதலிக்கு வேண்டுவன செய்து இன்புறுகின்ருன் என உள்ளுறை காணக. (11) கயல் வந்த கண்ணியர் கண்ணிணையால் மிகுகாதரத்தால், மயல்வந்த வாட்டம் அகற்ரு விரதம் என் ? மாம்தியின், அயல்வந்த ஆடரவு ஆட வைத்தோன் அம்பலம் நிலவு புயல்வந்த மாமதிற்றில்லே நன் நாட்டுப் பொலிபவரே. 3 & I இதனுள் கயல்வந்த கண்ணிய ரென்றது தலைமகளை. தில்ஜல நன்ட்ைடுப் பொலிபவ ரென்றது தோழியை. இனி மதிக் குவமை தலே மகளும் அரவிற்கு உவமை தலைமகனும் ஈசனுக் குவமை தோழியுமென்ருக்கி, அவ்வகைத் தாதிய பாம்பையும் மதியையும் தம்மிற் பகை அறுத்து ஓரிடத்தே விளங்க வைத்தாற் போல, என்னுடன் அவட் குண்டாகிய வெறுப்பைத் தீர்த்து விளங்க வைத்தல் உனக் கும் கடனென்ருன் ஆயிற்றென உள்ளுறை காண்க. iளுறை உவமம் பலவின் சு:ள பைந்தே னெடுங் கடுவன் மந்தியின் வாய்க் கொடுத்த ஒம்பும் சிலம்ப மனங்கனிய முந்தியின் வாய் மொழி நீயே மொழி சென்று அம்மொய்குழற்கே 9 of