பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையா? (2) மந்தி உயிர் வாழ்வதற்குக் காரணமாகியவற்றைக் கடுவன் தானே கொடுத்து மனமகிழ்வித்தாற் போல, அவள் உயிர் வாழ்வதற்குக் காரணமாகிய நின் வார்த்தைகளை நீயே கூறி அவளை மனம் மகிழ்விப்பாயாக என உள்ளுறை உவமம் கண்டு கொள்க. (3) கரிமருப்புத் தெள்ளி நறவந் திசைதிசை பாயும் மலைச் சிலம்பா புலியூர் விளங்கும் வள்ளி மருங்குல் வருத்துவ போன்றவன முலேயே யாவரும் அறியா இவ்வரைக் கண் வைத்த தேன் முதிர்ந்து தன் உக்கு அருவி போன்று எல்லாருங் காணத் திசை திசை பரந்தாற் போலக் கரந்த காமம் இவள் கதிர்ப்பு வேறு பாட்டாற் புறத்தார் க்குப் புலய்ை வெளிப்படா நின்றது என உள்ளுறை உவமை ஆயினவாறு கண்டு கொள்க. பெடை நையத் தகவு அழிந்து, அன்னம் சலஞ்சலத்தின், வன்பெடைமேல் துயிலும் வயலூரன் வரம்பிலனே (அண்ணல் பரத்தையிற் பிரியக் குழை முகத்தவளுக்கு உழையர்

  1. .

தன உரைத்தது.1 பெடை என நாயகியின் அருமை காட்டியும் வன்பெடை யெனப் பரத்தையர் அன்பிலாமையைக் காட்டியும் நின்றது. அன்புடைய தன் பெடை வருந்த அன்பிலாத தன் மரபுக்குப் பொருந்தாத சங்கின் பெடையுடனே அன்னம் துயில்கின்ற நாடளுதலால், தன் நாயகி வருந்தத் க ைக்கு அன் பிலாதாரும் மரபுக்குப் பொருந்தாதவரு மாகிய பரத்தையருடனே உறையும் தகுதியின்மை கூறித் தலைமகனைப் பழித்துத் தலைவியை ஆற்றுவித்தல் - இப் பாட்டில் உள்ளுறை உவமம் காண்க. 38. உறவு அத்தன் 112 எந்தையர் அன்னே 13 2, 133, 13 5 எமர் ஆய் (தாய்) 130 ஒக்கல் ஆய் தந்த அன்பு 130 காதலன் (கணவன்) இனம் J 9 கொழுநன் (கணவன்) உற்றவர் (சுற்றத்தார்) 400 சிற்றல்வை உறவு (மெய்யுறவு) 399 சுற்றம் E I 35, எங்கை 373, 397 சுற்றம்பலமின்மை காட்டி I 2 & 37 7 I 35 194 400 3 O of 3 0.2 376 J 4 of J 4 of