பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி (2) பலவின்...சுனையும்...வாழையின் பழனும் புள்ளிவாழ் அலவன் ஞெண்டினுக்கு உய்த்து -சிந்தாமணி :109. (8) 15 5.பார்க்க 87. கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே.' 'மறப்பது . வியங்கோள் - மறக்க வேண்டியது." 'அறிந்து படை விடுப்பது காலம் அறிந்து படையை விடுக்க வேண்டுவது -பெருங்கதை 3-27-85. 80. பொ. சிை சடை' (1) பொன் போலும் சடை -சுந்தரர் 59.5. (2) 3.05.பார்க்க. 12. பழிவந்துமூடும் என்று எள்குதுமே." 'எண்டிசையோரும் எள்கக் குஞ்சரம் இரியப்பாயும் \எள்குதல் - பயப்படுதல்) -சிந்தா-1749 உரை. (பழையவுரை ) '. 'வங்கைச் சுணங்கு' (1) கொங்கை மேன் சுணங்காகி பூத்தன வேங்கை -தஞ்சை - கோவை 234. (2) மின் உறழ் சாயல் பொன் உறழ் சுணங்கு --பெருங்கதை. 3-16.5. '(i. 'கறுமனே வேங்கையின் பூப்பயில் பாறையை நாகம் ாம். சிை மறமனே வேங்கை யென கணியஞ்சும்' (1) கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையில் தோன்றும் -குறுந்தொகை-47. (2) உடைந்த காற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறை கண்மேல் கிடந்த வேங்கை சினமாமுகஞ் செய்யுங்கே தாரமே.

  • -சம்பந்தர்-2-114.7. (3) உருமிஞர்த்துடன் றெதிரெறு முழுவையோ டும்பல்

பொருத முற்ருெழில் கனவலிற் பொருக்கென வெழுந்தங் கருகு நின்றவொள் வியினர் வேங்கையை யலைக்கும் HH மருவு வெஞ்சின மூண்டுழி வகுத்தறியார் போல் -தணிகைப்புராணம்-திருநாட்டும் படலம்-42