பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 46. ஒரு சோல், சொற்ருெடர்....பல பொருளில் 20r (2) தில்லை . கண்ணுர் இலக்குமி தில்லையில் கண்ணிற்கு நிறைந்த இலக்குமி 53. மருங்கண் ணனைய துண்டோ மருங்கண் - அணையது உண்டோ மருங்கண் - அணித் தாக (2) மருங்கு - அண்ணல் - நையது . உண்டோ (புனத்தின்) மருங்கு-அண்ணல் (தலைமை) நையது (நைந்தது) உண்டோ. 89. இனியவர்க்கே (1) வேண்டியவர்க்கே (2) இனி - அவர்க்கே 91. ஆரத்தழை கொடு வந்தார் ஆர் (யார்) அந்தத் தழையைக் கொண்டு வந்தவர் ? (2) ஆரத் (சந்தனத்) தழை கொண்டு வந்தார்; ஆரம் . சந்தனம். 108. தவவினே தீர்ப்பவன் (1) மிகவும் வினைகளைத் தீர்ப்பவன் (தவ . மிக) (2) தவத்தொழிலை நீக்கி அன்பர்க்கு இன்பநெறி அருளுபவன் 119. EL Itti (1) பெரிய மலர் (தடம் - பெரிய) (2) தடத்து மலர் - குளத்துமலர் 123. செழுநீர் மதிக்கண்ணி (1) வளவிய நீர்மையை உடைய மதியாகிய கண்ணி (2) வளவிய நீரும் (கங்கையும்) மதியாகிய கண்ணியும் 126. சிறுகால் மகுங்குல் (1) சிறிய இடத்தை உடைய (மருங்குல்) இடை (கால் - இடம்) (2) சிறிய தென்றல் வரின் தளரும் இடை (கால் (தென்றல்) காற்று) பழைய உரை.