பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 130. 137. 139. 171 173. 184. ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் ஆய்தந்த அன்பு (1) ஆராயப்பட்ட அன்பு (2) தாய்க்குப் பிள்ளையிடத்தே உண்டான அன்பு (பழைய உரை) பொன்னுளைப் புனைதல் (1) பொன் . நாளைப் - புனைதல் நாளைக்குப் பொன் புனைதல் (2) பொன்னளைப் (பொன் போன்றவளைப்) புனைதல் (பொன் - இலக்குமி) (1) அவர் துற்ற (1) பூவை மலர்த்த (அலர் - மலர்) (2) புறங் கூற அலர் - பழிச் சொல்) (2) பெருங்கணியார் (1) பெரிய வேங்கைமரம் (2) பெரிய சோதிடன்; கணி . வேங்கைமரம், சோதிடன் (i) நாகம் (1) நாகம் (பாம்பு) (பதஞ்சலி) (நாகம் தொழ) (2) நாகம் (மலை) . நடம் நவில்வோன் நாகம் (3) நாகம் (யானை) . நாகம் வர எதிர் (4) நாகம் (சுரபுன்னை) . நாகம் மலி பொழில் (ii) மதியே மதியே (1) மதியே - சந்திரனே (2) மதியே - (உன்) அறிவே திருவும் மதியும் 11) இலக்குமியும், சந்திரனும் (2) செல்வமும் அறிவும், முகன்தாழ் குழைச் செம்பொன் முத்தணி புன்னை H (1) புன்னை மரத்தின் குழை (தழை) (2) மாதர் முகத்தின் குழை (ஆபரணம்)