பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 46. ஒரு சொல், சொற்ருெடர்....பல பொருளில் 205 190. (i) கண்ணிர் (1) கண்ணிலிருந்து வரும் நீர் (2) (கள் - நீர்) கள்ளாகிய நீர் (ii) கழி (1) கடற் கழி (2) மிக்க 194. அங்க ராகம் (1) அங்க ராகம் - பூசப்படுவன (2) அங்கு + அராகம்; அராகம் - ஒத்த பண்பு 198. குழல் மொழியின் நயம் (1) குழலோசை ஒத்த மொழியின் நயம் (2) குழல் நயம் - மொழிநயம், குழல் கூந்தலின் நயமும் மொழியின் நயமும் 225. அரி (1) அரி (திருமால்) - ஆள் அரி (2) அரி (சிங்கம்) - கோளரி (3) அரி (செவ்வரி) - வாளரிக்கண்ணி 241. குழை எழில் வீச வண்டு ஒலுறுத்த ** (1) தளிர் எழில் வீச அழகைத்தர, வண்டு ஆரவாரம் செய்ய (2) அணியாகிய குேழை விளங்க, வண்டு (வளையல்) ஒலிக்க, (செவிலியர் ஒலாட்ட) 317. வன்னி வளைத்த வளர் சடை (1) வன்னித் தளிரால் சூழப்பட்ட நெடிய சடை (2) நீயை வளைத்தாற் போலும் சடை 326. அயல் வயினல்குதலால் (1) அயல் வயின் நல்குதலால் (அயலாரிடத்து நல்குதலால்) பரத்தையர் இடத்தே தலையளி செய்தலால் 376 உரை

  • 11) அயல் வயின் - அல்குதலால்

அல்குதல் . தங்குதல் (பரிதிமாற் கலைஞருரை)