பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் 365. உலவியலாத்தனம் (1) ஒரு ஞான்றும் தளர்தல் இல்லாத முலைகள் (தனம் - முலை) (2) ஒரு ஞான்றும் கேடில்லாத பொருள் (தனம் - பொருள்) 382. சினவாளி (1) சின ஆளி - சினத்தையுடைய யாளி 3 82 உரை (2) சின வாளி - சினத்த அம்பு 382 பழையவுரை 384. தேவி அங்கண் திகழ் மேனியன் (1) தேவி - அங்கண் - திகழ் மேனியன் (தேவி அவ்விடத்து விளங்கும் மேனி உடையவன் - அங்கண் - அவ்விடம்) (2) தேவியுடைய அழகிய கண் மலர்கள் சென்று விளங்கும் மேனி உடையவர் (அங்கண் - அழகிய கண்) 384. மேவியங் கண்டனையோ வந்தனன் என (1) வந்தனன் மேவு இயம் (வாத்தியம்) என கண்டனேயோ . (காதலன்) வந்தான், வந்து பொருந்துகின்ற இயவொவி (வாத்திய ஒலி) கேட்டனையோ என. (2) மேவி - அம் - கண்டன் - ஐயோ வந்தனன் எனப் பிரித்து, அழகிய கண்டன் வந்தனன் என்று மேவி உரைப்ப (கண்டன் - (1) கழுத்தையுடையவன் ; (2) வீரன் ஐயோ என்பது உவகைக் கண் வந்தது) 47. ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அடுத்தும் ஓரிடத்திலும் வருவன 1. அழகு-அணி காமர் கரு புருவச் சிலை 3 of 2 'அணிகாமர் இவை ஒருபொருட் கிளவியாய், மிகுதி தோன்ற நின்றன (3 52 உரை) 2. மதில்-இஞ்சி, புரிசை 'இரும்புறு மாமதில், பொன்னிஞ்சி, வெள்ளிப் புரிசை” I (G 7 3. விஷம்-கடு , விடம். 'முன்னுங் கடு, விடம் உண்ட" 2 & of