பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ஒளிநெறி முற்சேரிக்கை (திருக்ன்ேவையார் (4) கருங் காலின வேங்கை கான்ற பூக் கன்மே லிருங் கால் வயவேங்கை யேய்க்கும் -திணைமாலை நூற்றைம்பது- 25. 97. கற்றில கண்டின்னம் மெல்கடை கண்மலர் நோக்கருளப்.... பூங்கொடியே." பிறப்புணர்ந்தவர் போல்...மேவலளாயிஞள். -சிந்தாமணி-993. 99. பந்தியின் வாய்ப்பலவின் சுளே பைங்தேனெடுங் கடுவன்.' :57. மந்தியின் வாய்க் கொடுத் தோம்புஞ் சிலம்பு.' பலவிண் இருஞ் சுளைகளும் கீறி நாளும் முசுக்கிகள யொடுண்டுகளுங்கேதாரமே. -சம்பந்தர் 2-114.6. (2) மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம் முந்தி. -சுந்தரர்-43-8, (3) 257 பார்க்க. 99. அம்பொன் வெற்பு (கயிலே). உயர் பொன் நொடித்தான் மலை. -சுந்தரர் 100-10. தெங்கம் பழங்கா/கின் குலே சாடிக் கதலி செற்றுக் கொங்கம் பழனத்து.' (1) தாழை இள நீர் முதிய காய்கமுகின் விழ நிரை தாறு சிதறி, வாழையுதிர் வீழ்களிகள். -சம்பந்தர் 3-71- 1. (2) வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கி. -திருமுருகாற்றுப்படை 3.07. (3) 249 பார்க்க. (4) காயமாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகினெற்றிப் பூமாண்ட தீந்தேன் ருெடை கீறி வருச கை போழ்ந்து தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்து. - சிந்தாமணி.31. 101: கனமண் குளிக்கும். மலையுருவி, மரமுருவி, டிண் உருவிற்று ஒருவாளி -(கம்பரா, குலமுரை 26.) 109. 247 - பார்க்க."