பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி ஒப்புமைப் பகுதி 118. கவளத்த றேணி யுக்தடங் தோளண்ணல் தன்ைெரு பால் அவளத்த ம்ை மகனங் தில்லையான்." (1) இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன், தமையன். -திருவாசகம்-9-13. (1) 'கனகமார் கவின் செய் மன்றில் அனகநா டகற்கெம் மன்ன, மனைவி, தாய், தங்கை, மகள்' -சிதம்பரச் செய்யுட் கோவை 33. (1) மஞோன்மணியைப் பெற்ற தாயிலான். -அப்பர். 5-91-1. (4) மலைமகள் தன்னுடைய பாலனை. -அப்பர்-4-88-1. (5) சிவஞ்சத்தி தன்னை யீன்றுஞ் சத்தி தான் சிவத்தை யீன்றும். (சிவஞான சித்தியார்) (6) அரனுக்குத் தாயும் மகளு நல் தாரமுமாமே -திருமந்திரம்-1178. (7) அம்மனை யாயவர் தம்மனை யானவள். -மீளுட்சியம்மை பிள்ளைத்தமிழ் அம்மானை-9. 11 1. தெவ்வரை மெய்யெரிகாய் சிலேயாண் டென்னே யாண்டு கொண்ட செவ்வரை மேனியன்.' கல்ல மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கிய்ை. -திருவாசகம்-சதகம்-94 110. (1) வான் உழை வாள்.' அண்ட மாரிருளுடு கடந்து உம்பர் உண்டு போலும் ஒர் ஒண் சுடர். -அப்பர் 5.97.2. 116. (2) வெய்யோன் தான் துழை இருளாய்...காட்டுமொர் கார்ப்பொழில்.’ வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர். -பெரும்பாண்.37 4. 118. வினே வளம் இேறழ றேணி அம்பலவன்.' உரை : புதல்வனது பிணிக்குத் தாய் மருந்துண்டாற் போலத் தொழு தெழுவார் வினைக்குத் தான் நீறணிந்தானென்பர். புதல்வன் பிணிக்குத் தாய் மருந்துண்டல் "பாலுண் குழவி பசுங்குடர் பொருதென,