பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் 11. வீரச்சுவை மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரை மீன் படுக்கோ பணிலம்பல குளிக்கோ......பணியீர் 5 § கொடித்தேர் மறவர் குழாம் வெங் கரி நிரை கூடின் என்கை வடித்து ஏரிலங் கெஃகின் வாய்க்குதவா 2 I 6 சிறியாள் நின்றது இவ்விடம் சென்து எதிர்ந்த வேங்கையின் வாயின் வியன் கைம் மடுத்துக் கிடந்தலற ஆங் (கு) அயிலாற்பணி கொண்டது திண் திறலாண்டகையே. 245 12. வெகுளிச் சுவை நாகந் தொழ எழில் அம்பலம் நண் ணி நடம் நவில்வோன் நாகம் இதுமதி யேமதி யேநவில் வேற்கை யெங்கள் நாகம் வரவெதிர் நாம் கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார் நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்த நின் நாயகமே. I 7 I மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்வாய் மெய் கொண்ட அன்பினர் என்பதென் விள்ளா அருள் பெரியர் வை கொண்ட ஊசிகொல் சேரியின் விற்று எம்இல் வண்ண வண்ணப் பொய் கொண்டு நிற்கலுற்ருே புலை ஆத்தின் னி போந்ததுவே. 386 வில்லாண்டு இலங்கு புருவம் நெரியச் செவ்வாய் துடிப்பக் கல்லாண்டு எடேல் கருங்கண் சிவப்பாற்று கறுப்பதன்று... 3. 87 7.1. э.85ог ("ர்ேகிலே' என்னும் தலைப்பையும் பார்க்க) சுனைப்புனல் 40, 158 சுனைப்புனல் ஆடல் 40. சுனையும் குளிர் தளிரும் கொழும் போதுகளும் இக்குன்றில் என்றும் மலர்ந்தறியாத இயல்பின I 0.3 கனவளர் காவிகள் I 54 தடவரை வாய்த் தழங்கும் அருவி வீங்கும் சுகனப்புனல் I 5 o'