பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-Φ. Ο ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்ைேவயா நோயுண் மருந்து தாயுண் டாங்கு' -சிதம்பர மும்மளிக்கோவை 1-14-15. 'இளங்குழவிப் பிணிக்கின்ற தாய் மருந்து நுகர்வதுபோல்." -திருவானைக்காப்புராணம்-கடவுள்-7. 119. பஞ்சடி.' பஞ்சு ஒக்கும் அடிகள். -கம்ப-ராமா-மாரீசன் 70" 121. முத்தின் குவளை மென் காந்தளின் மூடி. தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர் செங்கையிற் கண்ணிர் மாற்றி. -மணிமேகலை-3-12-13. 122. தண்கறவுண் களி8 யெனச் செய்தவன்.' (1) சென்னியின் மத்தம் உன்மத்தமே இன்றெனக் கானவாறு. -திருவாசகம் 17, 10. (2) மருளார் மனத்தோர் உன்மத்தன் வருமால் என்றிங் கெனக் கண்டார். வெருளா வண்ணம். -திருவாசகம் 32-3. (3) என மத்தோன் மத்தனக்கி. -திருவாசகம் 34-3. (4) பித்தென்னே ஏற்றும். -திருவாசகம் 47.6. 122. கடல் தில்லே.' கழி சூழ் தில்லை. -சம்பந்தர்-1-80-3. 127. முத்தன் முத்தி வழங்கும் பிரான்.' (1) முத்தர் (முத்தராவார் மகாதேவர்.) -தக்கயாகப்பரணி 610 உரை. (2) முத்தா முத்தி தரவல்ல... உமை பங்கா. சுந்தரர் 5 21. 128. மலேசிசிலம்பன்." (சிலம்ப னென்பது அதனை யுடைய னென்னும் பொரு ளுேக்காது ஈண்டுப் பெயராய் நின்றது.) T I, -பேராசிரியர்-உரை. மலேவெற்ப : வெற்பன் குறிஞ்சி நிலத்தலைவனென்னும் பொருளைத் தந்து இடுகுறி மாத்திரையாய் நின்றது. --குறுந்தொகை 78. 128. 'வெள்ளிமலை அன்ன மால் விடையோன்.'