பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 சி. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் 108. பரல் அழல்தலை வெம்பரல் 206 வெம்பரல் 3 & 8 எரியுந் தீமேல் அயிற்போற் வேலொத்த வெம்பரல் கானம் 23 8 செறிபரல் கான் 228 109. பரிதிமாற் கலைஞர் கண்ட உரை எமது ஆசிரியரும், பரிதிமாற் கலைஞர் எனப புனேவு பெயர் பூண்டவரும், சென்னே கிறித்தவக் கலாசாலேத் லேமைத் தமிழ்ப் பண்டிதராய் இருந்தவருமான வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி, யார் அவர்களிடம் என் தமயனர் வ. சு. சண்முகம் பிள்ளே அவர்கள் திருக்கோவையார் பாடம் படித்தபோது அவர் சொல்ல எழுதிவைத்த குறிப்புக்கள் ஈண்டுக் குறிக்கபபட்டுள : பாட்டு எண் (11) ' கூம்பல் ', ' தேம்பல் ' என்ற தொழிற் பெயர்களும் பெய ரெச்சப் பொருளில் நின்றன எனலுமாம் முதலடிக்கண் அங்கை, அகங்கை; மூன்ரும் அடியில் அம். அழகு நான்காம் அடியில் அம் - சாரியை. (1.6) தெளிவளர் வான் சில தேன்'-மிகுந்து சிறந்த கருப்பு =ിന്റ~~ வில்லுமாம். (17) பூங்கழலின்' என்புழி 'இன்' தவிர் வழிப்போக்க சாரியையாம். (20) இதன் கண்ணே இயல். இசை, நாடகம்' என்னும் முத்தமி ழின் பொருத்தத்தையும் உய்த்து உணர்க (31) 'நடுங்காதவனும் (36) " அஃதென்னுடை எனவும் பாடம். | || என்பது உம் பாடம். {38) "பயில் பொழிலும் ' என்றும் பாடம். . (39) “ இதோ' என்பது ' இங்கே காண் ' எனப் பொருள் படுவ தோர் சொல் வாய்பாடு. (41) மா மாவடியுமாம்.