பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 109. பரிதிமாற் கலைஞர் கண்ட உரை 243 (19) சென்றும் - சேறும் என்பது உம் பாடம். ' சென்றனம் ' எனப் பொருள் உரைத்தலும் ஒக்கும். (பி 1) மாழை மாவடியுமாம். (62) திருத்து + அம்' எனக் கொண்டு 'நறுமணப் பொருள்களால் திருத்தப் பெற்ற நீர் ' எனினும் அமையும். (70) ' கண்ணுரளி -கண்ணே ஒத்த வண்டுகளுமாம். (78) உடம்பொடு புணர்த்தலால் நடையுடன் மொழியுங் கொள்க. (8.5) உயர்வு பொருளதாகிய ' துங்கம்' என்பது ஆகுபெயராய் மலேகளே யுணர்த்திற்று. (92) இல்லா இமையோர்' எனவும் பாடம். இதற்குச் சிவபக்தி இல்லா இமையோர் எனவும், ' நித்தியத்துவம் இல்லா இமையோர் ' எனவும் பொருள் கூறலாம். (93) சூழார் குழல் '; சூழ் (94) குழல்வாய் மொழி மங்கை - குற்ருலத்துத் தேவி பெயர். (111) இப்பாடல் நினைப்பாகும் - Illusion. H T தலைக்குச் சூடும் கண்ணியுமாம். (116) ஒளி வட்குதலால் வெய்யோன் தான் நுழையா எனக் கூட்டி உரைக்க. (117) திரு உருவின் என்பதனைத் ' தெருண்ட அறிவினர் '. என்புழிப் போலக் கொள்க. (118) தொழுதெழுவாள் " தெய்வந் தொழாஅள் கொழுநற் ருெடி தெழுவாள்' என்புழிப் பரிமேலழகர் உரைத்த உரையும் காண்க. பிரயோக விவேகம் - திங்கப்படலம் 39 (135) ' குழிஇ ' என்பது ' குழி"யெனக் குறுகி நின்றது. (142) அவர் வினை நில்லாதவாறு போலக் குழாங்களெல்லாம் நில்லாவாம்' என்பது கருத்து. (148) (உரை) ' பிணிக்கும் மருந்து' ஆக்கி உம்மை வருவித்துரைக்கப் பட்டது. (150) மாற்றேன்' என்பதற்கு, ' என் ஆணையை மாற்றுவே னல்லேன்' என்று உரைப்பதும் அமையும். | || (156) ' வருவன்ே" என்பதனைத் தொழிற் பெயராகக் கொள்ளு தலும் நேர்.