பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் (165) ' தேம்பல்' என்னுந் தொழிற் பெயர் ' தேம்பும் ' என்னும் பெயர் எச்சப் பொருளில் நின்றது. (170) செவ்வாய் கருவயிர் " சிறியாள் ', பெருமலர்க்கண் ' சொல் முரண், பொருள்முரண். (171) மதியே நவில் ' எனக் கூட்டி முடிப்பினும் அமையும். இச் செய்யுள் மடக்கணி. (173) சோத்தம்' ஸ்தோத்திரம்' என்பது சோத்தம் ' என்று ஆயிற்று எனலும் நேர். (176) வரற் பாற்றன்று ' என்பது வாய' என்ற எழுவாய்க்கும் பயனிலையாமாறு முடிப்பினும் அமையும். (183) சேர்ப்பு - கடற்றுறை. (184) என்போன்ற ஒரு மகளாய் இருந்து வைத்தும் புன்னை ' என்மீது இரங்கிற்றிலது கண்டாய் என்ருள். கன்னிப் புன்னை என்ருர் முன்னும் (177). குழை தளிர் Poliage. (192) ' காற்றும் ' என்பது. காலும் ' என்பதன் பிறவினை. (194) அங்கராகம் என்பதனை அங்கு அராகம் ' எனப் பகுத்தும் பொருள் கோடலுமாம். அராகம் - ஒத்த பண்பு. (197) இச்செய்யுள் - " செய்யுட் பொருட்பேறணி ' (198) ' குழல் கூந்தலுமாம். இப்பாட்டின் கண் எது கை த் டி தொடை வேறுபட்டமை காணலாம். -:201) உரை - பிரத்யேக பந்தாந்வயம். | | H (204) இச்செய்யுளில் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த என்பது இடைப்பிறவரலுமாம். (217) " புகழ்வார் ' என்பதற்குப் புகழ் நீண்ட எனவும் ' தென்னு ' என்பதனை ஒலிக்குறிப்பாக்கி நடமாடும் . r - என்பதனோடு கூட்டியும் உரைக்க. (222) அன்னம் சிலேடை வகையாற் கங்கையை உணர்த்திற்று. 225) ' தலைப்பு' 'அறத்தொடு நிற்றல் ' - 'பூத்தரு புணர்ச்சி' (226) தலைப்பு - புனல் தருபுணர்ச்சி (230) முரணணி . " மென்மொழி வன்மனப் பேதை ' (233) பொருள் முரண் அணி - (பின் இரண்டு அடியிய) "பாந்தளென். றெண்ணி பதைக்கும் எம் கார்மயிலே ' கற்புநிலைக் கிரங்கல்