பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 109. பரிதிமாற் கலைஞர் கண்டி உரை 245 (238) கரையாய் . ' காக்கைப் பிள்ளாய் '-நாலாயிரப்பிரபந்தம். (241) குழை - இலையும், காதணியும் , வண்டு - வண்டும், கைவளேயும், பாவை - மகளும் மலரும், பாவை - குராவின் காயுமாம். (242) உரை - முண்டம் - திரிபுண்டரம். (243) சுவல் - தோள். (250, 262) தலைப்புப்பா - கூறுவிக்குற்றல் இது ' கூறுவிக்குறுதல்' என்று திருத்தப்பட்டுள்ளது. (262) மதி ஊர் கொள் வெற்பு - " ஊர் கொண்ம்' எனக் குறிக்கப் ul-Qairam go. (osnif Qasm siresogi to have a halo, as the moon. குறைவின்றி மண்டலமாக ஒளி பரத்தல்; (26.2 . உரை), (269) வருட்டி - வற்புறுத்தி. (279) தலைப்பு - காலமறைத்துரைத்தல் இகுளேவம் பென்றல்' எனக் கீழே குறிக்கப்பட்டுள்ளது. . (2.98) என் கடைக் கண்ணினும் ' - எனது கடைக்கண்ணுலும் யான் பிற ஏத்தா வகை' என நேரே பொருள் காண்டலுமாம். (300) அருந்ததி' என்பது அருந்துதி ' என மரீஇயிற்று. (304) எதுகை வேறு. (312) பூப்பானலம் ஒளிரும்...... பூங்கொடி ' (1) பூ +பானல் + அம் - அழகிய நீலோற்பல மலர் (2 பூப்பினல் எய்திய காமச் செவ்வி என இருவகையாகப் பொருள் காணலாம். (313) சிறுகட் பெருங்கை-முரணணி. (324) தெளிதரல் ' என்பது எதுகை நோக்கித் திரிந்தது. (336) புரவலர் - மருதநிலச் சொல். 337) கான்போவர் கான் - மிளை - சிறுகாடு. (342) ஒட்டந்தாள் ' கம்ப இராமா - சூர்ப்பனகை 121. (348) உரை விரிச்சி அயரா நிற்கும் நிமித்தம் கேட்டல். (3.49) பாவி சம்பவிக்கத் தக்கது (உள்ளது). (356) கீழும் கீளும் என்ற பா-மும் கொள்ளலாம். (357) உருவரை முற்றுாட்டு முழுவதும் பரிசில் கொடுத்தல். 370) வியேயென அடியிர் நெடுந்தேர் வந்து மேவினதே '