பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

946 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் ' வீயேயென மேவினதே ' என்று கூட்டிப் பறவை எனத் தேர் விரைந்து போந்தது எனலுமாம் "வீ - பறவை. (374) ' வேயாது வீ' 'வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போற், றகைநலம் வாடி' என்ருர் மணிமேகலையினும். ச. சுஇ (376) " அயல் வயினல்குதலால் - அல்குதலால் ' எனப் பிரித்துப் பொருள் கோடலுமாம். (அல்குதல்-தங்குதல்) (390) முதல்வரி-தில்லைந் நகர்வாய் எனத் திருத்துக. 1 10. பலி விரைமலர் தூய் நெற் படுவான் பலி செய்து அயரா நிற்கும் நீள்நகர் o 4 & 1 11. பழக்க வழக்கம் (40) (1) தாதிவர் போது கொய்யார் (2) அங்கை கூப்ப நின்று சோதிவரிப் பந்தடியார். (3) சுனைப்புனல் ஆடல் செய்யார். (போது கொய்தல், பந்து அடித்தல், கன நீராடுதல்.) -92) (1) திருத்தம் பயிலுஞ் சுனகுடைந் தாடி (2) சிலம்பெதிர் கூப். (கனே நீராடுதல், மலையின் எதிரில் எதிரொலி கேட்பக் கூவுதல்.) (63) (1) மடுக்கோ கடலின் விடுதிமில், (2) மறிதிரை மீன் படுக்கோ. (3) பணிலம் பல குளிர்க்கோ. (4) தில்லை முன்றிற் கொடுக்கோ வளை. (5) தும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ. (6) தொடுக்கோ, பணியீர், அணியீர் மலர் நும் சுரிகுடிற்கே. (1. படகைக் கடலில் செலுத்துதல், 2. கடலில் மீன் பிடித்தல். 3. ஒரு குளிப்பில் பல சங்குகளை எடுத்தல்,