பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 111. பழக்க வழக்கம் 949 (மழை வேண்டிக் குறவர் தெய்வத்திற்குப் பலி கொடுத்து ஆர வாரித்தல்.) (16.1) குருமா மணி ஊசல். (ஊசல் - ஊஞ்சல்.) (161) கோடார் கரி குருமாமணி ஊசலைக் கோப்பழித்துத் தோடார் மதுமலர் நாகத்தை நூக்கும் நஞ் சூழ் பொழில். (சுர புன்னை மரத்தில் கட்டியுள்ள ஊசலையும் அம் மரத்தையும் யானை நிலை குலையச் செய்தன.) (165) அகிலின் புகை விம்மி. (கூந்தலுக்கு அகில் புகை ஊட்டுதல்.) (165) ஆய் மலர் வேய்ந்து. (கூந்தலுக்கு மலர் குட்டுதல்.) (165) அஞ்சனம் எழுத. (கண்ணிற்கு மை எழுதுதல்.) (165) தனிவடம் பூட்ட (கழுத்தில் வடம் அணிதல்.) (200) (1) பூவை தந்தாள். (பூவை வனர்ப்பது.) (2) பொன்னம் பந்து தந்தாள். (பந்து விளையாடுதல்.) (3) பாவை தந்தாள், பைங்கிளி அளித்தாள். (பொம்மை வைத்து விளையாடுதல், கிளி வளர்த்தல்.) (205) குறப்பாவை நின் குழல் வேங்கையம் போதொடு கோங்கம் விராய், நறப் பாடலம் புனைவார். (வேங்கைப் பூ, கோங்கம் பூ, பாதிரிப்_பூ இவைகளை தலைவன் தலைவியின் கூந்தலின் அணிதல்) (22) வள்ளை வெள்ளை நகையார் (வள்ளைப் பாடலைப் பாடும் வெள்ளை முறுவலை உடைய மகளிர்) (235) இன்னே வரக் கரைந்தால்... உணங்கல் அஞ்சாது உண்ணலாம், ஒள் நினப்பலி ஒக்குவல் மாக்குணங்கள் அஞ்சால் பொலியுந் நல,சேட்டைக் குலக் கொடியே. * (கொடிக் குறி பார்த்தல் - காக்கையைக் கூவிக் குறி பார்த்தல்