பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் (239) போதிற் பொலியுந் தொழிற் புலிப்பல் குரற்பொற் ருெடியே. வேட்டை மாதர் - பூக்கொய்யும் தொழிலையும், புலிப்பல்லே யுடைய கழுத்தினையும் (புலிப்பல் தாலியையும்) உடையவர்.) (251) வேழத்தின் என்பு நட்ட குரம்பையர் (யானையின் எலும்பு கொண்டு குறவர் மனை அமைத்தல்) (252) சிருர் கவண் வாய்த்த மணியிற் சிதை பெருந் தேன் இழும் என்று, இருல் கழிவுற்று எம் சிறு குடில் உந்தும் இடம் இது; எந்தை உருவரை, உற்ருர் குறவர். பெற்ருளும் கொடிச்சி ... அம்பலவன் மலைக்காத்தும் பெரும்புனமே. (சிறு பிள்ளைகள் கவண் வீசி அழித்த பெருந்தேன் (கூட்டில் நின்றும் கழிந்து எம் வீடுகளை தள்ளுகிற இடம் இது எந்தை யின் முற்றுாட்டு இது, எமக்குற்ருர் குறவர், எம்மைப் பெற்றவள் கொடிச்சி (குறத்தி), நாங்கள் இந்தத் திருமலே யிடத்துப் புனத்தைக் காப்போம்) (258) சீர் நகர் காக்கும் செவ்வேல் இளைஞர் பரைக்கண் படும் படும். (இளைஞர் காவற்பறை அடித்து நகரைக் காத்தல்) (260) இறவரை உம்பர்க் கடவுட்பராய் நின்று எழிலி உன்னிக், குறவரை ஆர்க்கும். குளிர்வரை (குறவர் மழை வேண்டிக் கடவுளைப் பரவுதல்.) (265) வாரிக் களிற்றின் மருப்பு உகு முத்தம் வரைமகளிர், வேரிக்கு அளிக்கும் விழுமலை நாட! (மலைமகளிர் யானை மருப்பில் நின்று விழுந்த முத்துக்களை வேரிக்கு (கள்ளுக்கு) விலைக்குக் கொடுத்தல்.) (274) கானமர் குன்றர் செவியுற வாங்கு கணை துணையாம் மானமர் நோக்கியர் நோக்கென மான் நல் தொடை மடக்கும். (தமது துணைவியரின் கண்ணுக்கு மானின்கண் நிகராய் இருப் பதைக் கண்டு குறவர் மான் மேல் எய்ய எடுத்த அம்பைச் - செலுத்தால் நிறுத்திக் கொள்ளுவர்) (279) கருந்தினை ஒம்பக் கடவுள் பராவி நமர் கலிப்பச் சொரிந்தன கொண்மூ. o பச்சென்ற தினையைக் காக்க தெய்வத்தைக் குறவர் பரவி ஆரவாரம் செய்ய மழை இபய்தல்). (279) சொரிந்தன கொண்மூ...விரிந்தன காந்தள். (மழை பெய்ய காந்தள் மலரும்).