பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 111. பழக்க வழக்கம் 251 (290) வண்டலுற்றேம் (வண்டல் - மகளிர் விளையாட்டு) (வண்டல் விளையாட்டு விளையாடினேம்.) (293) செவ்வாய்ப் பசிய புனக்கிளி யாங்கடியும் வரைச் சாரம் பொருப்பு. (புனத்தில் வரும் கிளிகளை மகளிர் ஒட்டுதல்). (296) மங்கலச் செயல்கள் (1) பூரண பொற்குடம் வைக்க (2) மணி முத்தம் பொன் பொதிந்த தோரணம் நீடுக. (3) துாரியம் ஆர்க்க. (பூரண கும்பம் வைத்தல், மணிமுத்து தோரணம் தொங்கவிடுதல், வாத்தியங்கள் முழங்குதல்). (29 6) வாரணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மணமுரசே, (மணமுரசு ஒலித்தல்) (300) எரிமுன் வலஞ் செய்து இடப்பால் அருந்துதி காணும் அளவும். (திருமணச் சடங்கில் எரிவலஞ் செய்து அருந்துதி காணுதல்). (303) பொட்டணியான் துதல்போய் இறும் பொய்போல் இட்ை HTTTT(இடை ஒடியும் என்று பயப்பட்டு நெற்றியில் பொட்டு இட்டு அலங்கரியான் காதலன்) (3 03) போய் இறும் பொய்போல் இடை எனப் பூண் இட்டணியான். இடை ஒடியும் என்று பயப்பட்டு ஆபரணங்களைப் பூட்டி அலங்கரி யான் காதலன்). ** – (3 03) மட்டணி வார்குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி (வண்டு ஏறும் என்று அஞ்சிக் கூந்தலில் மலர் வைக்க மாட்டான் காதலன்). (304) நின்று திறை வழங்காத் தெவ்வம் பணியச் சென்ருலும், மன் வந்து அன்றிச் சேர்ந்தறியான், அெளவம் பணிமணி அன்னர் பரிசு இன்ன பான்மைகளே. - (பகைவரைச் சென்று கிட்டித் திஒறகொள்ளச் சென்ருலும் திறை கொண்டுவந்து தலைவியின் இல்லத்து அல்லது ஆண்டுத் தங்கி அறியான். இது தலைவனது இயல்பு 1 (305) பொன் னின் கற்பு அந்திங்ாய் வடமீனுங் கடக்கும்படி. (தலைவியின் கற்பு அந்திக் காலத்தில் வடமீனின் அருந்ததியின் கற்பையும் வெல்லும்)