பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 120. கரந்துறை பாடல்கள் 257 (196) முன்றில் நின்று மாப்பணி லங்கள் முழங்கத் தழங்கும் மணமுர சே. (11) (196) வான் தோய் கொடிமுன்றில் மாப்பணி லங்கள் முழங்கத் தழங்கும் முரசு. (12) (200) பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாளின்று பாவைதந் தாள்பைந் தொடி. (13) (204) தாயிற் சிறந்தன்று நாண்தைய லார்க்கந்நாண் கற்பின் விழுமிதன் றே (14) (23 6) கடிமலர்க் கூந்தலைத் தான் பெறு மாறுமுண்டேல் ஒதுங்கள் உத்தம ரே. (15) (258) நறைக்கள் மலிகொன்றை யோன் நடம் ஆடு சிறைக்கண் புனற்கீர் நகர். (16) (258) பறைக்க்ண் படுந்தொறும் பைந்தொடி யாள்கண் படாது கலங்கின. வே. (17) (295) மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின் வெள்ளினம் ஆர்ப்ப வரும்பெரும் தேர். (18) (319) மாலெழில் தோன்றப் பொருப்பினம் ஏறித் தமியரைப் பார்க்கும் புயல் (19) (324) குழல்போன் றளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித் தலர்ந்தன. வே. (20) (329) நகர்க்கென் வருந்தேர் இதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகி லே. (21) (340) எவர்க்கும் அரியான் அருளிலர்போ லன்ன என்னை யழிவித்த வே. \42) (3.49) கதுமெனப்போய் மேவிய மாநிதி யோடன்பர் அங்1- தேர்வந்து மேவிய தே. (23) (350) வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன், தேர்வந்து தோன்றிய தே. (24) "(153) ஊரன் அகன் முனென்றென் கண்டினியும் ஆவியும் தேய்வுற் ஐழிகின்ற தே. (25) (879) தெள்ளம் புனற்கங்கை தங்குசிற் றம்பலத்தான் கள்ளநெஞ்சர் காளு இறிை 暉 (2.5) (879) காழிஅன்னாள் உள்ளு தொறும் அகத் தேவரும் i: பள்ளம் புகும்புனல் போன்று. (27) தி. கோ. ஒ.-17