பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெல் ஒப்புமைப் பகுதி of ol 151 ஆளி கிரைத்தடி லானைகள் தேருமிரவில்' (1) அணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன் கணஞ் சால் வேழம் கதழ் வுற்ரு அங்கு. -பெரும்பாளுற்றுப்படை 25 8.59. (2) 255 பார்க்க. 154. பனை வளர் கைம்மா எனும் 154 பாடலில் சினே வளர் வேங்கைகள்' (இரவுக்குறியாக வேங்கை மரச்சூழல் சொல்லப் பட்டது) இரவின் இன் துணை ஆகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ. -குறுந்தொகை 2 66. (1) 84 பார்க்க. (2) அகலிலை நாவல் உண்டுறை உதிர்த்த கணிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன் தாழை வேரளை வீழ்துணைக் கிடு உம் அலவற் காட்டி நற்பாற் றிதுவென நினைந்த நெஞ்சமொடு நெடிதுபெயர்ந் தோனே. து. -அகநானூறு 389. 159, வம்பார் சிலம்பா' வம்பார் குன்றம். -சம்பந்தர் 1.99-1. 160. முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கு, முற்று மிற்ருற் பின்னும் ஒருவர் சிற்றம்பலத்தார்' (1) முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே. -திருவாசகம்- 7.9. (2) முன்னனை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்ஞன. o -திருவாசகம்-8-19. (3) 3.12 பார்க்க. 162. மண்ணுக்கு காப்பண் ஈயந்து தென் தில்லை' (1) *சுராட் புருடின் உள்ளத்து. (தில்லை)

  • -கந்தபுராணம்-வழிநடிை-15. (2) சலமிடிை பூவினடுவினில் வீறு தனிமலை. -திருப்புகழ். 260. உலக வடிவமாயுள்ள சுராட் புருடனது இதயகமல ஸ்தர்கமாக வுள்ளது சிதம்பரம் என்பர்.