பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் (396) நல்லார் பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல் வாஎம்மைப் பூசிப்ப தே. (28) 2. இன்னிசை வெண்பா (82) தாதேய் மலர்க்குஞ்சி வண்டுதண் தேன்பருகித், தேதேப் எனுந்தில்லை யோன்சேய் என ஒருவர், மாதே புனத்து வருவர்வந் தியாதுஞ் சொல்லார், யாதே செயத்தக்கது. குறிப்பு :-யாதே செயத்தக்கது குழல் ஏந்திழையே என இந்த நான்காம் அடி முழுவதும் இருந்தால் இந்த 82 ஆம் பாடல் ஒரு வெண் டளை பிறழாத கொச்சகக் கலிப்பா ஆகும். (400) காரணி கற்பகம் கற்றவர் நற்றுனை, சீரணி சிந்தா மணிநற் சிவனடிக்குத், தாரணி கொன்றையன் தக்கோர் நிதிவிதி சேர், ஊருணி யுற்றவர்க்கூ ரன். 3. கொச்சகக் கலிப்பா (52) நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலக்கண் ஒருத்தன் பயிலுங் கயிலை மலேயின் திருத்தம் பயிலுஞ் சுனே குடைந் தாடி வருத்தம் பயின்றுகொல் மெல்லியல் வாடியதே. (1) {73) பொருளா எனப்புகுந் தாண்டு புரந்தரன்...பால் இருளா ஒளிநின்ற சிற்றம் பலமெனலாஞ் சுருளார் கருங்குழல் செவ்வாய்த் துடியிடையீர் - அருளா தொழியின் அழியுமென் ஆருயிரே. (3) (82) தாதேய் மலர்க்குஞ்சி வண்டுதண் தேன்பருகித் தேதேய் எனுந்தில்லை யோன்சேய் என ஒருவர் மாதே! புனத்து வருவர்வந் தியாதுஞ் சொல்லார் யாதே செயத்தக் கதுகுழல் ஏந்திழையே! (3) (175) த ருது கொன்றைச் சடைமுடி யோன்கயிலை நீருறு கான்யா றளவில நீந்திவந்தால் போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுக குருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று. (4) (242) சுத்திய பொக்கணத் தென்பணி...சூழ்சடைவெண் பொத்திய கோலத்தி "ைரம் பலவர்க் குற்ற பத்தியர் போலப் பணைத்த பயோதரத்தோர் பித்தி வரமுன் வருமோவொர் பெருந்தகையே. (5.