பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து தி ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்இேவயார் 163. கந்திவரம் என்னும் காரணன் காண் மலர்க் கண்ணிற் கெஃகங் தந்தி வரன் புலியூர்' (1) நலமுடைய நாரணன் தன் நயனம் இடந்தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன் காண் சாழலோ. -திருவாசகம் 12. 18. (2) 180-பார்க்க. 164. நாம் அரை யாமத் தென்னே வந்து வைகி கயந்ததுவே' (1) நாம் படிமக்கலஞ் செய்து தொழுதுய் மடநெஞ்சமே. - -அப்பர் 4.10.2-3. (2) நா(ம்) மேல் நடவீர். -கந்தர் அநுபூதி. 17. (3) நீ நெருநல் கடந்தவரோ நாம் என்ன. -கம்பராமா-சூர்ப்ப-119. (4) நாம் இருக்கும் ஊர் பணியிர்: அடிகேள். குறிப்பு :-நாம் என்னும் தன்மை முன்னிலைப் பொருளில் வந்துள்ளது. 164 உரை. ' 168. .ieissח-חוL-14 (1) (2) சுடர் மூன்றுங் கண் மூன்ருக் கொண்டான் காண். -அப்பர் 6.24.3. 171 எங்கள் காகம் (எங்கள் ஆனே) (1) என் ஆனே இறந்துபட இன்னமும் நான் இவ்வுயிர் கொண்டு இருக்கின்றேனே. -வில்லிபாரதம் பதின்மூன்ரும் நாள் போர் 143. (2) என் ஆனே என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்ளுேங் கேள். -திருவாசகம் 7.7. 172. எழில்முத்தங் தொத்திப் பொன்னங் கலர் புன்னே' (1) வளர் புன்னே முத்தரும்பு விரைத்தாது பொன்மணி யீன்று. -சம்பந்தர் 1.1.1.7. (2 கரும் பு(ன்)கன வெண்முத்து அரும்பி பொன் மலர்ந்து. -சுந்தரர். 16.9. (3) 183, 273-பார்க்க. o o (4) புன்னே பொன் தாதுதிர் மல்கும். -சம்பந்தர் 3-7.9.